Home Tags சிவாஜி கணேசன்

Tag: சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்: “அவரது மனித உடல், அவரது பாத்திரங்கள் இருக்கும் வரையில் அழியாது!”- கமல்ஹாசன்

சிவாஜி கணேசனின் மனித உடல் அவரது பாத்திரங்கள் இருக்கும், வரையில் அழியாது என்று கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாள் விழா

சென்னை - மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாள் கடந்த திங்கட்கிழமை அக்டோபர் 1-ஆம் தேதி சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி மற்றும் நடிகர் திலகம் நீண்ட காலம்...

மணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயர் இருக்காது: கடம்பூர் ராஜூ

சென்னை - சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு இடம்பெற வாய்ப்பு இல்லை என செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.

கமல் முந்திக் கொண்டதை சூட்சமமாகச் சுட்டிக் காட்டிய ரஜினி!

சென்னை -சிவாஜி பிறந்த நாளான அக்டோபர் 1-ஆம் தேதி, சென்னையில் சிவாஜி மணிமண்டபம் மற்றும் அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முரண்பட்ட துருவங்களின் சுவாரசியமான இணைப்பாக, தமிழகத்தின் முக்கிய...

சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழா (படக் காட்சிகள்)

சென்னை - சிவாஜி பிறந்த நாளான இன்று அக்டோபர் 1-ஆம் தேதி, சென்னையில் சிவாஜி மணிமண்டபம் மற்றும் அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முரண்பட்ட துருவங்களின் சுவாரசியமான இணைப்பாக,...

‘இனி ஒரு சிலை செய்வோம்’ – சிவாஜி சிலை அகற்றம் குறித்துக் கமல்!

சென்னை - சென்னை மெரினாவில் இருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இந்நிலையில் அது குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், "சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த...

இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்!

சென்னை - பழம்பெரும் திரைப்பட இயக்குநர் வியட்நாம்வீடு சுந்தரம் சென்னையில் இன்று சனிக்கிழமை காலை உடல்நலக்குறைவால் காலமானார்.

பழம்பெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் காலமானார்!

சென்னை - எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களின் பல வெற்றிப் படங்களை இயக்கிய பழம் பெரும் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.அவருக்கு வயது 80. கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப்...

சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபர் 1-ல் தொடக்கம்!

சென்னை - நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டும் பணி வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி, இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்...

கடற்கரையிலுள்ள சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசு ஒப்புதல்!

சென்னை: சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில், தமிழக அரசு சார்பில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று...