Home Tags சுங்கை சிப்புட்

Tag: சுங்கை சிப்புட்

சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசத் திருவிழாவில் விக்னேஸ்வரன்

சுங்கை சிப்புட் - ஆண்டுதோறும் பத்துமலை, பினாங்கு, சுங்கைப் பட்டாணி போன்ற நகர்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாக்களில் மஇகா தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்திலிருந்து ஒரு மாற்றமாக மஇகா...

சுங்கை சிப்புட் நாடாளுமன்றம் : போட்டியிடத் தயாராகிறார் விக்னேஸ்வரன்

அடுத்த பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் விக்னேஸ்வரன், அங்கு நடந்த தீபாவளி ஒன்று கூடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டு, பெயரை கெடுக்கும் முயற்சி!- எஸ்.கேசவன்

சுங்கை சிப்புட்: சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.கேசவன் மீதான பாலியல் ரீதியிலான தொந்தரவு குறித்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.  தமது பெயரை கெடுக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கையை தாம் பார்ப்பதாக அவர்...

தொகுதி வலம்: சுங்கை சிப்புட் – பிளவுபடும் வாக்குகளால் வெற்றி மாலை விழப் போவது...

சுங்கை சிப்புட் – (14-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கி வரும் வேளையில், செல்லியல் வழங்கும் 'தொகுதி வலம்' கட்டுரைகளின் வரிசையில், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கான கள நிலவரத்தை நேரடியாகக் கண்டறிந்து...

சுங்கை சிப்புட்: தேவமணியை எதிர்த்து ஜெயகுமார், கேசவன் போட்டி

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா தேசியத் துணைத் தலைவரும், பிரதமர் துறையின் துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார். அவரை எதிர்த்து பக்காத்தான் கூட்டணி...

சுங்கை சிப்புட்: பிஎஸ்எம் சின்னத்திலேயே போட்டியிட மைக்கல் ஜெயகுமார் முடிவு

சுங்கை சிப்புட்: ஆகக் கடைசியாக வெளிவந்திருக்கும் தகவல்களின்படி சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்) கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட டாக்டர் மைக்கல் ஜெயகுமார் முடிவு செய்துள்ளார். இதற்கு முன் வெளிவந்த...

சுங்கை சிப்புட் போட்டியிலிருந்து மைக்கல் ஜெயகுமார் விலகத் தயார்

சுங்கை சிப்புட் – 2008 முதல் இரண்டு தவணைகளாக சுங்கை சிப்புட் தொகுதியில் வெற்றி பெற்று வந்திருக்கும் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா கட்சியின் (பிஎஸ்எம்) டாக்டர் மைக்கல் ஜெயகுமார், எதிர்வரும் பொதுத் தேர்தலில்...

சுங்கை சிப்புட் போராட்டத்திற்குத் தயாராகிறாரா தங்கராணி?

சுங்கை சிப்புட் - பல்வேறு ஆரூடங்களுக்குப் பின்னர் இறுதியாக சுங்கை சிப்புட் தொகுதிக்கான வேட்பாளரை மஇகா தலைமைத்துவம் முடிவு செய்து விட்டதாகவும், பேராக் மகளிர் பகுதியின் தலைவி தங்கராணிதான் அந்த வேட்பாளர் என்றும்...

சுங்கை சிப்புட் தொகுதி கேட்கவில்லை – வேள்பாரி விளக்கம்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தான் கேட்டதாகக் கூறப்படும் தகவலை மஇகா தேசியப் பொருளாளர் எஸ்.வேள்பாரி மறுத்திருக்கிறார். மாறாக அத்தொகுதி தனக்குக் கொடுக்கப்பட்டால் என்ன செய்வேன்...

தேர்தல் ’14 – சுங்கை சிப்புட் : மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது!

சுங்கை சிப்புட் – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஊடகங்களிலும், அரசியல் கட்சிகளின் மத்தியிலும் மீண்டும் அடிக்கடி பேசப்படும் நாடாளுமன்றத் தொகுதியாக அண்மையக் காலங்களில் சுங்கை சிப்புட் மீண்டும் உருவெடுத்து வருகிறது. சுங்கை...