Home Tags சுங்கை பெசார் இடைத் தேர்தல்

Tag: சுங்கை பெசார் இடைத் தேர்தல்

சுங்கை பெசாரில் மும்முனைப் போட்டி! கோலகங்சாரில் நான்கு முனைப் போட்டி!

இன்று காலை 10.00 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த போது சிலாங்கூர் சுங்கை பெசார் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. (மேலும் விவரங்கள் தொடரும்)

இன்று சுங்கை பெசார் – கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்!

கோலாலம்பூர் - நாட்டின் அடுத்த கட்ட அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படும் இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஞாயிற்றுக்கிழமை பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறுகின்றது. சுங்கை பெசார் சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில்...

சுங்கை பெசார் இடைத் தேர்தல்: பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளராக, அமானா நெகாராவின் அசார் அப்துல்...

செகிஞ்சான் - சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக பக்காத்தான் ஹாராப்பான் சார்பில் 50 வயதான முன்னாள் ஆசிரியரான அசார் அப்துல் ஷூக்கோர் (படம்) நிறுத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இங்கு மும்முனைப்...

சுங்கை பெசார் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளருக்கு ஆதரவாக சுப்ரா பிரச்சாரம்!

சுங்கை பெசார் - வரும் ஜூன் 18-ம் தேதி நடைபெறவுள்ள சுங்கை பெசார் இடைத்தேர்தலில், தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புடிமான் மொகமட் சோடிக்கு ஆதரவாக நேற்று மஇகா தேசியத் தலைவர்...

‘தேசிய முன்னணி தோற்கவேண்டும் என மகாதீர் கூறுவது காரணமற்றது’

லண்டன் - எதிர்வரும் இரண்டு இடைத்தேர்தல்களிலும் தேசிய முன்னணி தோல்வியடைய வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் கூறிவருவது "காரணமற்றது" என்ற போதிலும் "எதிர்பார்த்தது தான்" என்று பிரதமர்...

இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்புகிறார் மகாதீர் – மலாக்கா முதல்வர் கருத்து!

கோலாலம்பூர் - எதிர்வரும் சுங்கை பெசார் மற்றும் கோல கங்சார் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் போட்டியிட நினைப்பதாக மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹாரோன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அவர் காட்டி...

சுங்கை பெசாரில் பிகேஆர் – கோலகங்சாரில் அமானா – மும்முனைப் போட்டிகள்!

கோலாலம்பூர் - எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் மும்முனைப் போட்டிகள் ஏற்படக் கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்...

சுங்கை பெசார், கோலகங்சார் இடைத் தேர்தல்கள் – ஜூன் 5 வேட்பமனுத் தாக்கல்; ஜூன்...

கோலாலம்பூர் - தீபகற்ப மலேசியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் தேதி ஜூன் 5 என்றும், போட்டி இருப்பின் வாக்களிப்பிற்கான நாள் ஜூன்...

அரசியல் பார்வை: நஜிப்பிற்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! 2 இடைத் தேர்தல்களில் வென்றாக வேண்டிய...

புத்ரா ஜெயா- சரவாக்கில் வெற்றிக் கனியைப் பறித்து, அதனை ருசிக்கும் முன்பே பிரதமர் நஜிப்புக்கு அடுத்த கட்ட அரசியல் தலைவலி ஆரம்பமாகிவிட்டது. சரவாக் மாநிலத் தேர்தல் முடிவுகள் தீபகற்ப மலேசியாவைப் பாதிக்காது என்பது அனைவரின்...