Tag: சிகாமாட் (*)
சிகாமாட் : எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டி
சிகாமாட் : ஜோகூரின் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா மீண்டும் அந்தத் தொகுதியைத் தற்காப்பேன் என அறிவித்தார்.
பிகேஆர் கட்சியின் சார்பில் அந்தத் தொகுதியில் 2018-இல் போட்டியிட்ட அவர், மஇகா-தேசிய...
சிகாமாட்டில் டான்ஸ்ரீ இராமசாமியை எதிர்த்து பிகேஆர் சார்பில் யுனேஸ்வரன் போட்டி
சிகாமாட் : ஜோகூர் மாநிலத்தில் உள்ள சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா சார்பில் டான்ஸ்ரீ ராமசாமி போட்டியிடுகிறார்.
இன்று அம்பாங்கில் அறிவிக்கப்பட்ட பிகேஆர் வேட்பாளர்கள் பட்டியல்படி சிகாமாட் தொகுதியில் பிகேஆர் கட்சி சார்பில் யுனேஸ்வரன்...
சிகாமாட் தொகுதியில் டான்ஸ்ரீ இராமசாமி போட்டியா?
சிகாமாட் : மஇகாவுக்கு இந்தப் பொதுத் தேர்தலில் 10 அல்லது 11 தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சிகாமாட் தொகுதியும் ஒன்று என்பது உறுதியாகியிருக்கிறது. 1982 முதல் ம.இ.கா. தொடர்ச்சியாக போட்டியிட்டு...
சிகாமாட் தொகுதியில் எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டி
சிகாமாட் : சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான எட்மண்ட் சந்தாரா குமார் மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார். பிகேஆர் கட்சியின் சார்பில் அந்தத் தொகுதியை 2018-இல் அவர் மஇகா-தேசிய...
எட்மண்ட் சந்தாரா மஇகாவில் இணைகிறாரா?
கோலாலம்பூர் : அண்மையில் பெர்சாத்து கட்சியில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்திருக்கும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா, அடுத்து எந்த கட்சியில் இணைவார் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.
அவர் மஇகாவில் இணையக்...
ஜோகூர் நாடாளுமன்றங்கள்: பத்து பகாட், மூவார், செகிஜாங் நாடாளுமன்றம் : பிகேஆர் வெற்றி
ஜோகூர் மாநிலத்திலுள்ள பத்து பகாட், மூவார், செகிஜாங் நாடாளுமன்றங்களில் பிகேஆர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மூவார் நாடாளுமன்றத்தில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட சைட் சாதிக் வெற்றி பெற்றார்.
சாஹிட் ஹமிடியின் இறுதிக் கட்டப் பிரச்சாரம் சிகாமாட் தொகுதியில்!
சிகாமாட் - பொதுத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது முதற்கொண்டு பெரும்பாலும் தான் போட்டியிடும் பாகான் டத்தோ தொகுதியிலேயே பிரச்சாரம் செய்துவந்த பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி, கடந்த...
சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக சாஹிட் பிரச்சாரம்
சிகாமாட்: பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமரான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி 14-வது பொதுத் தேர்தலுக்கான தனது இறுதிக் கட்டப் பிரச்சாரமாக, இன்று செவ்வாய்க்கிழமை சிகாமாட் வந்தடைந்தார்.
சிகாமாட் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில்...
சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக ஹிஷாமுடின் பிரச்சாரம்
சிகாமாட் - ஜோகூர் மாநிலத்தில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக பராமரிப்பு தேசிய முன்னணி அரசாங்கத்தின் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன்...
டாக்டர் சுப்ரா பங்களிப்பால் மேம்பாடுகள் பல கண்ட சிகாமாட் சுங்கை மூவார் தமிழ்ப் பள்ளி
1926ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிகாமாட் தேசிய வகை சுங்கை மூவார் குழுவகத் தோட்டத் தமிழ்ப்பள்ளியானது 18 மாணவர்களை மட்டும் கொண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது சிகாமாட் நாடாளுமன்றத்தில் முதல் குழுவகத் தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் சிறந்த தமிழ்ப்பள்ளியாகவும் திகழ்கின்றது.
தோட்டப்புறத்தில் சிறிய அளவில் இருந்தாலும் அனைத்து வசதிகளையும் கொண்ட தமிழ்ப்பள்ளியாகவும் மாணவர்களின் கல்வி அடைவுநிலை, புறப்பாட நடவடிக்கை என அனைத்திலும் தொடர் வளர்ச்சியையும் இப்பள்ளிக்கூடம் பதிவு செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பிரேமா இராமகிருஷ்ணன் கருத்துரைக்கையில், "2014-ஆம் ஆண்டில் இப்பள்ளிக்குக் குழுவகத் தமிழ்ப்பள்ளி எனும் அங்கீகாரம் கிடைத்தது. அக்காலக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தின் துரித...