Home Tags சைபுடின் நசுத்தியோன்

Tag: சைபுடின் நசுத்தியோன்

பிகேஆர்: “10,000 பேர் வெளியேறினால், வாரத்திற்கு 10,000 பேர் கட்சியில் இணைவர்!”- சைபுடின்

சுரைடா கமாருடின் கட்சியை விட்டு நீக்கப்பட்டால் பத்தாயிரம் பிகேஆர் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்ற அச்சுறுத்தல் குறித்து தமக்குத் தெரியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஜனவரி 20 தேதியிடப்பட்ட கடிதம் சுரைடாவுக்கு அனுப்பப்பட்டுவிட்டது!- சைபுடின் நசுத்தியோன்

சுரைடா கமாருடினுக்கு எதிராக அனுப்பப்பட்ட சம்மன் கடிதம், அவரது தரப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணிக்கு பாஸ் தேவையில்லை!- சைபுடின் நசுத்தியோன்

நம்பிக்கைக் கூட்டணிக்கு அதன் புதிய கூட்டணிக் கட்சியாக பாஸ் தேவைப்படாது என்று பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

“சீனப் புத்தாண்டு காலத்தில் பொருட்களின் விலையில் ஏற்றம் இருந்தால் உடனே புகார் செய்யவும்!”- சைபுடின்...

சீனப் புத்தாண்டை முன்னிட்டு நியாயமற்ற முறையில் விலைகளை உயர்த்தும் வணிகர்கள் மீது உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கும் என்று சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

பினாங்கு: ஒரு கிலோ இந்திய வெங்காயம் 24 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டதை அமைச்சு விசாரிக்கும்!- சைபுடின்

பினாங்கில் ஒரு கிலோ இந்திய வெங்காயம் 24 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டதை அமைச்சு விசாரிக்கும் என்று சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

வணிக வாய்ப்புகள் அனைத்து இனத்திற்கும் உரியது!

இந்நாட்டில் வணிக வாய்ப்புகள் அனைத்து இனத்திற்கும், உரியது என்று சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

எரிபொருள் மானியம் பெற இருப்பவர்களில் 49,000 பேருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை!

எரிபொருள் மானியம் பெற இருப்பவர்களில் நாற்பத்து ஒன்பதாயிரம் பேருக்கு, வங்கிக் கணக்குகள் இல்லை என்றி சைபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மானியம்: கார்களுக்கு 30 ரிங்கிட், மோட்டார் சைக்கிள்களுக்கு 12 ரிங்கிட்!

பெட்ரோல் மானிய விகிதம் கார்களுக்கு மாதத்திற்கு முப்பது ரிங்கிட் மற்றும், மோட்டார் சைக்கிள்களுக்கு பன்னிரெண்டு ரிங்கிட் என்று சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

“முஸ்லிம் தயாரிப்புகளை வாங்குங்கள் – பெயர் மாற்றப்பட்டாலும், நோக்கம் மாறவில்லை – சைபுடின் நசுத்தியோன்

பூமிபுத்ரா தயாரிப்புகளை வாங்குவது மட்டுமல்லாமல் மலேசிய தயாரிப்புகளை, வாங்குவதற்கான பிரச்சாரத்தையும் தொடங்குமாறு சைபுடின் நசுத்தியோன் அறிவுறுத்தியுள்ளார்.

எச்சரிக்கைக்குப் பிறகும் அஸ்மின், சுரைடா, அமிருடின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை!

எச்சரிக்கைகள் விடுத்தபோதிலும் அஸ்மின் அலி சுரைடா காமாருடின் அமிருடின் ஷாரி ஆகியோர், பிகேஆர் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.