Home Tags ஜசெக

Tag: ஜசெக

ஜசெக, அமானாவுடன் ஷாபி பேச்சுவார்த்தை!

பிரதமர் வேட்பாளர் குறித்து ஜசெக, அமானாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.

ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவிலிருந்து வெளியேறினார்

ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் ஜசெகவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

ஜசெக: நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்

ஈப்போ: கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவால் நீக்கப்பட்ட மூன்று ஜசெக உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், மாறாக அவர்கள் பணிநீக்கம் நியாயமற்றது என்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நியாயமற்றது என்று இங்கா கோர் மிங் கூறினார். பேராக்...

ஜசெக: தேசிய கூட்டணிக்கு ஆதரவானவர்கள் நீக்கம்!

கட்சியை விட்டு வெளியேறி தேசிய கூட்டணியை ஆதரித்த சட்டமன்ற, உறுப்பினர்களுக்கு உதவிய கட்சி உறுப்பினர்களை ஜசெக நீக்கியுள்ளது.

ஜசெக- அமானா அன்வார் இப்ராகிமை ஒருபோதும் ஓரங்கட்டவில்லை- கிட் சியாங்

கோலாலம்பூர்: ஜசெக மற்றும் அமானா பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை ஒருபோதும் ஓரங்கட்டவில்லை என்று ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜசெக மற்றும் அமானா துன் டாக்ர் மகாதீரை நம்பிக்கைக்...

சமூகப் பக்கப் பதிவு குறித்து ஹன்னா இயோ புக்கிட் அமானில் வாக்குமூலம்

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவிடம் இருந்து காவல் துறையினர் வாக்குமூலம் பெற்றனர்.

“மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர்” ஜசெகவின் நிலைப்பாடு! பிகேஆர் இதுவரை ஒப்புக்...

நம்பிக்கைக் கூட்டணி சார்பிலான பிரதமர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கிறது. துன் மகாதீர் பிரதமர் – அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் என்ற நிலைப்பாட்டை ஜசெக எடுத்திருப்பதாக ஜசெக அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்திருக்கிறார்.

ஜசெக மீது அவதூறு பரப்பியது தொடர்பில் முகநூல் பயனர் மீது காவல் துறையில் புகார்

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் ஜசெக மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சியை அவதூறாகப் பேசியது தொடர்பில், முகநூல் பயனருக்கு எதிராக காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்துள்ளார். ஜாலான் பட்டாணி காவல் நிலையத்தில்...

ஜசெக மாறிவிட்டது பாஸ் மாறவில்லை- வாக்குறுதி அளித்தால் அதனை நிறைவேற்ற வேண்டும்! – மகாதீர்

அரசியல் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு ஜசெக "மாறிவிட்டது" மற்றும் "கோரிக்கையை குறைத்துவிட்டது" என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

சரவாக்கில் ஜசெக, ஜிபிஎஸ் உடன் ஒத்துழைக்க தயார்!

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் தேசிய நலன் என்ற பெயரில் ஜிபிஎஸ் உடன் ஒத்துழைக்க சரவாக் ஜசெக தயாராக உள்ளதாக சரவாக் ஜசெக தலைவர் சோங் சியென் ஜென் தெரிவித்துள்ளார்.