Tag: ஜசெக
ஜாவி எழுத்தழகியல்: ஜசெக சேவை மையத்தின் மீது முட்டைகளை வீசிய ஆடவர் விடுதலை!
சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில், ஜாவி எழுத்தழகியல் பாடத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து, ஜசெக சேவை மையத்தில் முட்டைகளை வீசிய ஆடவர் விடுவிக்கப்பட்டார்.
அம்னோ கிளை உறுப்பினர்கள் அறிவிலிகள் அல்ல!- சாஹிட்
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சிதான் அறிவிலித்தனமாக செயல்படுகிறது என்று அம்னோதலைவர்டாக்டர்அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
நேற்று தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்ட சாஹிட், ஜசெக பெர்சாத்து மற்றும் பக்காத்தான் ஹாராப்பானை பிளவுப்படுத்துவதாகக் கூறினார்....
அஸ்மின் பிரதமராக வர வாய்ப்பில்லை!
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, அன்வார் இப்ராகிமுக்கு எதிராக பிரதமராக பதவி ஏற்க வாய்ப்பில்லை என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று சுங்கை பெலெக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி...
சண்டாக்கான்: நம்பிக்கைக் கூட்டணியின் சரிவைத் தடுத்து கௌரவத்தை நிலைநாட்டிய ஜசெக
(ஒரு முக்கியமான காலகட்டத்தில் சண்டாக்கான் இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி குறித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் பார்வை)
சண்டாக்கான்:வரிசையாக 3 இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று பக்காத்தான் ஹரப்பான்...
நஜிப், முகமட் ஹசான் சண்டாக்கான் வருகை!
சண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் பிரச்சாரத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசான் மற்றும் முன்னாள் அம்னோ கட்சித் தலைவர் நஜிப் துன் ரசாக் ஆகியோர்...
“நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்பதற்கு நாங்கள் மந்திரவாதிகள் அல்ல!”- குவான் எங்
சண்டாக்கான்: முந்தைய அரசாங்கத்தால் விட்டுச்செல்லப்பட்ட மிகப் பெரிய கடன்களின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் "மந்திரவாதி" அல்ல என நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
நம்பிக்கைக் கூட்டணி...
ஏமாற்றம் அடைந்த இந்தியர்களின் மனநிலை நம்பிக்கைக் கூட்டணியை சிதைக்கிறது!- சிவகுமார்
ஈப்போ: நடந்து முடிந்த மூன்று இடைத் தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய ஜசெக துணைத் தலைமைச் செயலாளர், வி. சிவகுமார், அவற்றை சரிப்படுத்தும் வகையில் இந்தியர்களின் ஆதரவை மீண்டும்...
மக்களவைத் துணைத் தலைவர் மீது சட்ட நடவடிக்கை!- அம்னோ
கோலாலம்பூர்: அம்னோ மற்றும் பாஸ் ஆட்சியின் விளைவாக மலேசியா ஒரு தலிபான் நாடாக உருமாறும் என பேராக் ஜசெக கட்சியின் தலைவர் ங்கா கொர் மிங் கூறியதற்கு, அம்னோ அவர் மீது சட்ட...
ஜசெகவிற்கு எதிரான தாக்குதல் ஜனநாயகத்துக்கு உட்பட்டதே!- பாஸ்
கோத்தா பாரு: ஜசெக கட்சிக்கு முறனாக நடந்து கொள்வதில் எவ்வித தவறுமில்லை என பாஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக மலேசியா கினி செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது. ஜனநாயகப்படிதான் தங்களின் கருத்துகளை...
ஜசெக பெறும் வெளிநாட்டு நிதியை விசாரிக்க வேண்டும்! -பாஸ்
கோத்தா பாரு: பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படுவதை விட, ஜசெக கட்சி வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதி மிகவும் ஆபத்தானது என பாஸ் கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராகிம்...