Home Tags ஜசெக

Tag: ஜசெக

பினாங்கு: ஜசெக போட்டியிட்ட 7 நாடாளுமன்றம் – 19 சட்டமன்றங்களில் வெற்றி

ஜசெக பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம், மஇகா,  பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட பிறை மற்றும் பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதிகளில் தோல்வியைத்...

ஜசெக: சார்ல்ஸ் சந்தியாகோ, கணபதி ராவ், ரிஷ்யாகரன் மீண்டும் சிலாங்கூரில் போட்டி

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை (22 ஏப்ரல் 2018) அறிவிக்கப்பட்ட சிலாங்கூர் மாநிலத்திற்கான ஜசெக வேட்பாளர் பட்டியல்படி பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதிக்கு கோபிந்த் சிங் டியோவும் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதிக்கு சார்ல்ஸ் சந்தியாகோவும்...

கேலாங் பாத்தா: மீண்டும் லிம் கிட் சியாங்

ஜோகூர் பாரு - இஸ்கண்டார் புத்ரி எனப் பெயர் மாற்றம் கண்ட தனது பழைய கேலாங் பாத்தா தொகுதியிலேயே ஜசெக வேட்பாளராக லிம் கிட் சியாங் மீண்டும் போட்டியிடுவார் என ஜசெக தலைமைச்...

தேர்தல் 14: கோபிந்த் சிங் டியோ மீண்டும் பூச்சோங்கில் போட்டி!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, மீண்டும் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியிலேயே போட்டியிடுவார் என ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். முன்னதாக...

பத்து கவான்: கஸ்தூரி பட்டுவுக்கு மீண்டும் வாய்ப்பு

ஜோர்ஜ் டவுன் - சில சலசலப்புகளுக்குப் பின்னர் பினாங்கு மாநிலத்தின் பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜசெக வேட்பாளராக கஸ்தூரி ராணி பட்டு மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, வெளிவந்த தகவல்களின்படி கஸ்தூரி...

பாகான் டாலாம்: தனசேகரனுக்குப் பதிலாக சதீஸ் முனியாண்டி

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தில் மஇகா வழக்கமாகப் போட்டியிடும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான பாகான் டாலாம் தொகுதியில் இந்த முறை ஜசெக சார்பில் சதீஸ் முனியாண்டி போட்டியிடுகிறார். பினாங்கு துணை முதல்வர்...

ஜெலுத்தோங்: சட்டமன்றத்திலிருந்து நாடாளுமன்றம் செல்கிறார் ராயர்

ஜோர்ஜ் டவுன் – இன்று சனிக்கிழமை பினாங்கு முதல்வரும் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் அறிவித்த பினாங்கு மாநில ஜசெக வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.என்.ராயர் நாடாளுமன்ற வேட்பாளராகப்...

பிறை சட்டமன்றம்: இராமசாமி மீண்டும் போட்டி

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி (படம்) மீண்டும் பிறை சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுவார் என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்தார். இன்று சனிக்கிழமை...

பக்காத்தான் ஆட்சி அமைத்தாலும் பேராக்கில் ஜசெக முதல்வர் கிடையாது

பத்து பகாட் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைத்தாலும், அம்மாநிலத்தின் முதல்வராக தங்களின் கட்சியைச் சேர்ந்தவர் யாரும் இருக்க மாட்டார்கள் என ஜசெகவின்...

பத்துகவானில் இழுபறி நிலை – கஸ்தூரி பட்டு தகவல்!

புக்கிட் மெர்த்தாஜாம் - பத்துகவான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி பட்டுவுக்கு, 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் தொகுதி வழங்க ஜசெக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. பத்துகவானில் கஸ்தூரிக்குப் பதிலாக...