Tag: ஜசெக
விடுதலைப் புலிகள் : இராமசாமியிடம் விளக்கம் கேட்கிறது ஜசெக
ஜோர்ஜ் டவுன் - விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காவல் துறைப் புகார்கள், சர்ச்சைகள் என சிக்கலில் இருக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியிடம் தன்னிலை விளக்கத்தை ஜசெக தலைமைத்துவம் கோரியுள்ளது.
எனினும் இந்த...
பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் காலமானார் – இன்னொரு இடைத் தேர்தல்
கோலாலம்பூர் - சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் இங் தியன் சீ எதிர்பாராதவிதமாக சாலை விபத்தொன்றில் காலமானார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் கிராண்ட் சாகா நெடுஞ்சாலையின் 11.7 கிலோ...
ஜசெக நாடாளுமன்றத் தலைமை ஏற்கிறார் அந்தோணி லோக்!
கோலாலம்பூர் - கடந்த பல தவணைகளாக நாடாளுமன்றத்தில் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைவராகவும், சில தவணைகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயலாற்றி வந்த லிம் கிட் சியாங், தற்போது அந்தப் பொறுப்பை போக்குவரத்து...
சாலையோரக் கடையில் அமைச்சர்கள்
கோலாலம்பூர் - புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பல்வேறு கோணங்களில் எளிமையையும், சிக்கனத்தையும், சேமிப்பையும், ஆடம்பரமில்லாத அரசியல் பணிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற ஜசெகவின்...
பினாங்கு: ஜசெக போட்டியிட்ட 7 நாடாளுமன்றம் – 19 சட்டமன்றங்களில் வெற்றி
ஜசெக பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் மூலம், மஇகா, பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட பிறை மற்றும் பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதிகளில் தோல்வியைத்...
ஜசெக: சார்ல்ஸ் சந்தியாகோ, கணபதி ராவ், ரிஷ்யாகரன் மீண்டும் சிலாங்கூரில் போட்டி
கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை (22 ஏப்ரல் 2018) அறிவிக்கப்பட்ட சிலாங்கூர் மாநிலத்திற்கான ஜசெக வேட்பாளர் பட்டியல்படி பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதிக்கு கோபிந்த் சிங் டியோவும் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதிக்கு சார்ல்ஸ் சந்தியாகோவும்...
கேலாங் பாத்தா: மீண்டும் லிம் கிட் சியாங்
ஜோகூர் பாரு - இஸ்கண்டார் புத்ரி எனப் பெயர் மாற்றம் கண்ட தனது பழைய கேலாங் பாத்தா தொகுதியிலேயே ஜசெக வேட்பாளராக லிம் கிட் சியாங் மீண்டும் போட்டியிடுவார் என ஜசெக தலைமைச்...
தேர்தல் 14: கோபிந்த் சிங் டியோ மீண்டும் பூச்சோங்கில் போட்டி!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, மீண்டும் பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியிலேயே போட்டியிடுவார் என ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
முன்னதாக...
பத்து கவான்: கஸ்தூரி பட்டுவுக்கு மீண்டும் வாய்ப்பு
ஜோர்ஜ் டவுன் - சில சலசலப்புகளுக்குப் பின்னர் பினாங்கு மாநிலத்தின் பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜசெக வேட்பாளராக கஸ்தூரி ராணி பட்டு மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, வெளிவந்த தகவல்களின்படி கஸ்தூரி...
பாகான் டாலாம்: தனசேகரனுக்குப் பதிலாக சதீஸ் முனியாண்டி
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தில் மஇகா வழக்கமாகப் போட்டியிடும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான பாகான் டாலாம் தொகுதியில் இந்த முறை ஜசெக சார்பில் சதீஸ் முனியாண்டி போட்டியிடுகிறார்.
பினாங்கு துணை முதல்வர்...