Home Tags ஜசெக

Tag: ஜசெக

பாக்ரி தொகுதியில் ஜசெகவின் இயோ பீ யின் போட்டி

மூவார் – சிலாங்கூரிலுள்ள டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினரான இயோ பீ யின் (Yeo Bee Yin) ஜோகூர் மாநிலத்திலுள்ள பாக்ரி நாடாளுமன்றத்திற்கான வேட்பாளராக இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார். அவர் ஜோகூர் மாநிலத்தைப்...

லாபிஸ் ஜசெக-ஹிண்ட்ராப் பிரச்சாரக் கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி

லாபிஸ் – ஜோகூர் மாநிலத்திலுள்ள லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில், சா'ஆ வட்டாரத்தில் நேற்று ஜசெக-ஹிண்ட்ராப் இணைந்து நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு குழுவினர் புகுந்து கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்ததோடு, அந்தக் கூட்டத்தைத்...

டயானா-சைரில்: திருமணத்தில் இணையும் ஜசெக தலைவர்கள்!

கோலாலம்பூர் – 2014-ஆம் ஆண்டு தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடந்த சமயம் நாடெங்கும் மக்களை அதிகமாக கவனம் ஈர்த்த பெயர் டயானா சோபியா முகமட் டாவுட். தனது பாரம்பரியத் தொகுதியான...

குளியலறையில் வழுக்கி விழுந்தார் கிட் சியாங் – லேசான காயம்!

கேலாங் பாத்தா - ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் நேற்று வியாழக்கிழமை இரவு தனது கேலாங் பாத்தா இல்லத்தில், குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது நெற்றியில் லேசான காயம்...

ஆயர் ஈத்தாம் தொகுதி: வீ கா சியோங்குடன் மோதுகிறது ஜசெக

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநிலத்தில் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) துணைத் தலைவர் வீ கா சியோங்கைத் தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும்...

பேராக் ஜசெக தலைவர் இல்லத்தில் அதிரடி சோதனைகள்

தைப்பிங் – பேராக் மாநில ஜசெக தலைவரும், தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான இங்கா கோர் மிங்கின் ஆயர் தாவார் இல்லமும், அவரது தைப்பிங் நாடாளுமன்ற சேவை மையமும் நேற்று வியாழக்கிழமை மாலை மலேசிய...

இம்மாதம் பணிக்குத் திரும்புகிறார் கிட் சியாங் – ஆனால் தேர்தலில் போட்டியிடுவாரா?

கோலாலம்பூர் - புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்து வந்த கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், ஜனவரி 27-ம் தேதி முதல், மீண்டும் தனது அரசியல்...

கிட் சியாங்கிற்கு புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது!

கோலாலம்பூர் - ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் இடது கிட்னியில் இருந்த புற்றுநோய் கட்டி, கடந்த வாரம் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக அவரது மகனும், ஜசெக பொதுச்செயலாளருமான...

இந்தியர்கள் துணை முதல்வராகியதும், சட்டமன்ற அவைத் தலைவரானதும் எங்களால்தான் – ஜசெகவின் அந்தோணி லோக்

சிரம்பான் – 2008 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தியர்களை அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமிக்க முடியும் என்பதை எதிர்க்கட்சியினர்தான் நடத்திக் காட்டினர் என ஜசெகவின் அமைப்புச் செயலாளரும், சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான...

நியமனப் பதவி கூட இல்லை! ஜசெகவில் ஓரங்கட்டப்படும் இராமசாமி!

கோலாலம்பூர் – ஜசெகவின் இந்திய முகமாகவும், அந்தக் கட்சிக்கு ஆதரவாக இந்திய வாக்காளர்களை ஒன்று திரட்டும் ஆற்றல் வாய்ந்தவர் என்றும் பார்க்கப்பட்ட பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை (12...