Home Tags ஜசெக

Tag: ஜசெக

ஜசெக பதிவு இடைக்கால ரத்தா?

ஏப்ரல் 18 - ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக)  பதிவு இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளதாக சங்கங்களின் பதிவதிகாரியிடமிருந்து கடிதம் ஒன்றை அந்த கட்சியின் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. இதனால் அந்த கட்சியின்...

தேர்தலுக்கு பின் ஜசெகவின் ராக்கெட் சின்னம் குறித்த விசாரணை

கோலாலம்பூர், ஏப்ரல் 16 - வரும் பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னத்தில் போட்டியிட  முடியுமா? அல்லது அச்சின்னம் முடக்கி விடப்படுமா என்ற சர்ச்சை தற்போது  முடிவுக்கு வந்திருக்கின்றது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் ஜசெகவின் உட்கட்சித் தேர்தல்...

ரவுப் தொகுதியில் இங் யென் யென்னுக்கு எதிராக ஜசெக சார்பில் மலாய் வேட்பாளர்!

ஏப்ரல் 2 – தாங்கள் உண்மையிலேயே ஒரு பல இனக் கட்சி என்பதை நிரூபிக்க ஜனநாயக செயல்கட்சி (ஜசெக) இந்த முறை தாங்கள் போட்டியிடும் பாரம்பரியத் தொகுதிகள் சிலவற்றில் மலாய்க்கார வேட்பாளர்களை நிறுத்துகின்றது. பகாங்...

மக்கள் கூட்டணி வென்றால் அன்வார்தான் பிரதமர் – கர்ப்பால் சிங் மீண்டும் வலியுறுத்து

பினாங்கு, பிப்ரவரி 12 – மக்கள் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தால் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் பிரதமர் என்பதில் ஜசெக உறுதியாக இருப்பதாக ஜசெக தலைவர்...

வாக்காளர்களை பீதியடைய செய்ய வேண்டாம் மூசாவுக்கு ஜ.செ.க. கோரிக்கை

கோலாலம்பூர்,பிப்.12-வாக்காளர்களை பீதியடைய செய்யும் வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டாம் என்று டான்ஶ்ரீ மூசாவை ஜ.செ.க.மத்திய செயலவை உறுப்பினரும், சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அந்தோணி லோக் கோரிக்கை வைத்தார். வரும் பொதுத்தேர்தலில் தோல்வி அடையும் அரசியல்...