Home Tags ஜசெக

Tag: ஜசெக

தமிழ்ப்பள்ளிகள் விவகாரம்: பொது இடத்தில் ஜசெக தலைவர்கள் வாக்குவாதம்!

பீடோர், மே 20 - சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவது தொடர்பில் ஜசெக கட்சியைச் சேர்ந்த இரு இந்தியத் தலைவர்களுடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசின் ஒதுக்கீடுகள் குறித்து கேள்வி எழுப்பிய...

சிலாங்கூர் ஜசெக தலைவராக டோனி புவா தேர்வு!

ஷா ஆலம், டிச 16 - சிலாங்கூர் மாநில ஜசெக தலைவராக பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தெரசா கோவிற்குப் பதிலாக அப்பதவிக்கு பொறுப்பேற்றார். நேற்று நடைபெற்ற...

சிலாங்கூர் ஜசெக தேர்தல்: கோபிந்த், கணபதிராவ், சந்தியாகோ வெற்றி!

ஷா ஆலம், டிச 16 - ஷா ஆலம்- ல் நேற்று சிலாங்கூர் மாநில ஜசெக மாநாடு மற்றும் தேர்தல் நடைபெற்றது. அதில் 15 தலைமைத்துவ பதவிகளுக்கு 36 பேர் போட்டியிட்டனர். அதில் 9...

மலாக்கா ஜசெக உறுப்பினர்கள் பதவி விலகியது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இல்லை – லிம்...

ஜோர்ஜ் டவுன், அக் 10 - மலாக்கா மாநில ஜசெக தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும் தங்களது பதவி விலகல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் கட்சி தலைமைக்குத் தெரிவிக்கவில்லை என்று ஜசெக...

ஜசெக மத்திய செயற்குழு மறுதேர்தல் நடத்தலாம் – நீதிமன்றம் அனுமதி

கோலாலம்பூர், செப் 27 - ஜசெக கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் மறுதேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஜசெக விடுத்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஏற்று இன்று...

மத்திய செயற்குழுவுக்கு மறுதேர்தல் நடத்த ஜசெக ஒப்புதல்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - சங்கப்பதிவிலாகாவுடன் நடைபெற்ற நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ஜசெக மத்திய செயற்குழுவுக்கு மறுதேர்தல் நடத்த அக்கட்சி ஒப்புக்கொண்டுள்ளது. நேற்று இரவு கோலாலம்பூரில் ஜசெக பொதுச் செயலாளர் லீ குவான் எங்...

சங்கப் பதிவிலாகாவில் இருந்து ஜசெக விற்கு கடிதம் – மறுதேர்தல் நடத்தும் உத்தரவிற்கு காரணம்...

கோலாலம்பூர், ஜூலை 31 - ஜசெக கட்சியின் மத்திய செயற்குழு செல்லாது என்று அறிவிக்கும் கடிதம் ஒன்று சங்கப் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பபட்டுள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் கோலாலம்பூரிலுள்ள ஜசெக தலைமையகத்தில்...

“ஜசெக பதிவு ரத்து செய்யப்பட்டால், ‘ஜசெக பாரு’ தொடங்க முடியாது” – சங்கப் பதிவிலாகா...

கோலாலம்பூர், ஜூலை 26 - ஜ.செ.க கட்சியின் பதிவு நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் புதிய கட்சி துவங்குவதற்காக விண்ணப்பித்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் சங்கப் பதிவிலாகா ( Registrar of Societies...

எல்லா உறுப்பினர்களுக்கும் தகவல் கிடைத்தது என்று உத்திரவாதம் அளிக்க முடியாது – ஜசெக விமர்சனம்

கோலாலம்பூர், மே 31 - கடந்த வருடம் பினாங்கில் நடந்த ஜசெக தேசிய காங்கிரஸ் குறித்து பல உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப் படவில்லை என்ற  சங்கப்பதிவதிகாரி அலுவலகத்தின் (ROS) அறிக்கையை ஜசெக கடுமையாக...

மத்திய செயற் குழுத் தேர்வு – ஜசெக உறுப்பினர்கள் பலருக்கு அறிவிப்பு இல்லை

கோலாலம்பூர், மே 31 - தேசிய காங்கிரஸில் கலந்து கொள்ளத் தகுதியுள்ள பல ஜசெக உறுப்பினர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்று சங்கப்...