Home Tags ஜெயலலிதா மறைவு

Tag: ஜெயலலிதா மறைவு

“இறந்து தான் கொண்டு வந்தாங்க” – ஜெயலலிதா குறித்து பெண் அதிர்ச்சித் தகவல் (காணொளி)

சென்னை - வடசென்னை ஜெ.தீபா பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பெண் ஒருவர் பேசுகையில், அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதே ஜெயலலிதா இறந்த நிலையில் தான் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறார். அக்காணொளி...

“போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது?” – பி.எச்.பாண்டியன் சந்தேகம்!

சென்னை - ஜெயலலிதாவிற்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, போயஸ் கார்டனில் என்ன நடந்தது? என்பதில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் சபாநாயகரும், அதிமுக தலைவருமான பி.எச்.பாண்டியன் தெரிவித்தார். சென்னையில் உள்ள...

ஜெயலலிதா கால்கள் அகற்றப்படவில்லை! மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது!

சென்னை - மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள், ஆரூடங்கள் பரவி வந்துள்ள நிலையில் அவரது மரணம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை தமிழக அரசின் ஏற்பாட்டில்அப்போலோவின் நிர்வாகம் இன்று...

ஜெ. சிகிச்சைகள் குறித்து மூடி மறைப்பது ஏன்? – ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மரணத்தில், தனிப்பட்ட முறையில் தனக்கு சந்தேகம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கூறியிருப்பதை அடுத்து, ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெளிப்படையாக மக்களுக்குத்...

ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – பொதுக்குழுவில் தீர்மானம்!

சென்னை - இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் அனைவரும் சத்தான உணவு சாப்பிட...

அதிமுக-வில் இருந்து விலகினார் நடிகர் ஆனந்த் ராஜ்!

சென்னை - அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகர் ஆனந்த் ராஜ் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலாவை பொறுப்பேற்க வைக்க, அதிமுக...

மோடிக்கு சசிகலா கடிதம்!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு தனக்கு ஆறுதல் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்...

ஜெ மறைவு குறித்து பேரறிவாளன் கண்ணீர் கடிதம்!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் மறைவு குறித்து சிறையில் இருக்கும் பேரறிவாளன் கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார். "அழாதீர்கள் அம்மா..! உங்கள் மகன் உங்களுடன் சேரப்போகிறாரே..! கலங்காதீர்கள்..!"- என எனை ஈன்றவள்...

அம்மா சமாதியில் ‘அம்மா பிரசாதம்’

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி என்பதைக் கடந்து கிட்டத்தட்ட பக்தி என்ற நிலைக்கு தற்போது மாறிவிட்டது. காரணம்,...

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மாயமா?

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை என 'பெங்களூர் மிரர்' என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தீபாவின் உறவினர்...