Home Tags ஜெயலலிதா

Tag: ஜெயலலிதா

சசிகலாவை ஜெயலலிதா பாதுகாக்கவில்லை – திவாகரன் குற்றச்சாட்டு!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தன்னுடன் பல ஆண்டுகளாக நன்றி விஸ்வாதத்துடன் இருந்த தோழி சசிகலாவை, எந்த விதப் பாதுகாப்பும் இன்றி நிர்கதியாக நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார் என சசிகலாவின்...

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் வருமானவரி சோதனை

சென்னை - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்த அவரது சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய வருமான வரித் துறை அதிகாரிகள் நுழைந்து சோதனையிட்டனர். அந்த...

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியது

சென்னை - தமிழக அரசு அறிவித்திருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக விசாரணையில் உட்படுத்தப்படவிருக்கும் நபர்களுக்கு அனுப்பப்படவிருக்கும் முன் அறிவிப்பு (நோட்டீஸ்) கடிதங்களில் ஆறுமுகசாமி...

ஜெ., மரணத்தில் சந்தேகமெனக் கூறும் வழக்கு: 10-ம் தேதி ஒத்திவைப்பு!

சென்னை - ஜெயலலிதாவின் உயிரிழப்பை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு மீதான விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் குடும்ப நண்பரும், தோழியுமான கீதா, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர்...

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம்!

சென்னை - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலவர் பழனிசாமி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த அதிமுக, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி...

ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுக்குச் சொந்தமாகிறது!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 68 சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை...

கொடநாடு கொலை: ஜெயலலிதாவின் ‘உயில்’ தான் காரணமா?

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவத்திற்கு, அப்பங்களாவில் ஜெயலலிதா எழுதி வைத்திருந்த உயில் மற்றும் சில சொத்து ஆவணங்கள் காரணமாக...

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் விபத்தில் பலி!

சென்னை - திடீரென ஜெயலலிதாவின் கொடநாடு மாளிகையைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் மீண்டும் ஜெயலலிதாவைச் சுற்றியும், அவரது சொத்துக்கள் குறித்தும் மர்மமான வலைப் பின்னலை உருவாக்கியிருக்கின்றன. அவரது கொடநாடு மாளிகையிலிருந்து (மேலே படம்) சொத்து...

ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் காவலாளியைக் கொன்றவர் மற்றொரு காவலாளியா?

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களா நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருக்கிறது. அங்கு, ஓம் பகதூர், கிருஷ்ண பகதூர் என்ற இரு காவலாளிகள் இருந்தனர். இந்நிலையில்...

நான் ஜெயலலிதாவைக் காதலித்தேன் – மனம் திறந்த முன்னாள் நீதிபதி!

சென்னை - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்கண்டேய கட்ஜு, ஜல்லிக்கட்டு விவகாரம், ஜெயலலிதா மரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையான கருத்துகளைத் தெரிவித்து அனைவரையும் திரும்பிப்...