Tag: ஜெயலலிதா
இன்று சென்னை வருகிறார் மோடி : ஜெயலலிதா நேரில் வரவேற்பு!
சென்னை, ஆகஸ்ட் 7- சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கைத்தறி தினத்தைத் தொடங்கி வைக்க, தமிழகம் வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்கவுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி...
சென்னைக்கு வருகிறார் மோடி: ஜெயலலிதாவுடன் சந்திப்பு நிகழுமா?
சென்னை, ஆகஸ்ட் 6- மத்திய அரசின் சார்பில் சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் நாளை நடைபெற உள்ள கைத்தறி நெசவாளர்கள் விழாவில் பங்கேற்கப் பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக...
தமிழ்நாடு: புதிய வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம். ஆனந்தன் மீண்டும் நியமனம்
சென்னை, ஆக்ஸ்ட்6- அண்மையில் தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து, இன்று தமிழக அமைச்சரவையில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. இதில் புதிய வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்....
உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் மனைவிக்கு நிதியுதவி, அரசுப்பணி: ஜெயலலிதா உத்தரவு
சேலம், ஆகஸ்ட் 6- சேலம் மாவட்டம் புதுப்பாளையத்திலுள்ள மதுக்கடை மீது நேற்று முன்தினம் இரவில் போராட்டக்காரர்கள் பெட் ரோல் குண்டு வீசித் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்த விற்பனையாளர் செல்வம் குடும்பத்திற்கு...
பேருந்து நிலையங்களில் தாய்ப்பாலூட்ட தனி அறை: ஜெயலலிதா இன்று திறப்பு
சென்னை, ஆகஸ்டு 3- சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட தமிழகத்திலுள்ள முக்கியமான 352 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தனி அறையை முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி மூலம் இன்று திறந்து வைத்தார்.
பேருந்து நிலையம்...
மதுக்கடைகளை அகற்றும் போராட்டம் எதிரொலி: ஜெயலலிதா அவசர ஆலோசனை!
சென்னை, ஆகஸ்டு 3- அரசு நடத்தும் ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைகளை மூடக் கோரித் தமிழ்நாடு முழுவதிலும் அரசியல் கட்சியினரும், அவர்களைத் தொடர்ந்து தற்போது மாணவர்களும் போராடி வருகின்றனர்.
நேற்று வைகோ தலைமையில் அவரது சொந்த...
பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலையறிந்து ஜெயலலிதா உதவி
சென்னை, ஆகஸ்டு 1- தனது கணீர்க் குரலாலும், கருத்துமிக்க நாட்டுப்புறப் பாடல்களாலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் பரவை முனியம்மா.தூள் படத்தில் ‘சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி’பாடலின் மூலம் திரைப்படப் பாடகியாகவும்...
அப்துல் கலாம் பெயரில் விருது: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 31-அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இவ்விருது அறிவியல் துறையில் முன்னேற்றம் காண்பவருக்கும், மனிதவியலில் மேம்பாட்டை உருவாக்குபவருக்கும்,...
கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பினேன், முடியவில்லை – ஜெயலலிதா விளக்கம்!
சென்னை, ஜூலை 30 - "அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கு கொண்டு, எனது மரியாதையை செலுத்த விரும்பினேன். ஆனால், என் உடல்நிலை காரணமாக, என்னால் கலந்து கொள்ள இயலவில்லை" என்று முதல்வர்...
அப்துல் கலாம் இறுதிச்சடங்கு: உடல்நிலை காரணமாக ஜெயலலிதா பங்கேற்கமாட்டார்!
சென்னை,ஜூலை 29- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில், உடல்நிலை காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நாளை காலை 11 மணிக்கு முழு...