Home Tags ஜெயலலிதா

Tag: ஜெயலலிதா

சென்னை கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து,விருது வழங்கினார் ஜெயலலிதா

சென்னை,ஆகஸ்ட்15- இந்தியாவின் 69-ஆவது சுதந்திர தின நாளான இன்று காலை 8.50 மணியளவில் சென்னை தலைமைச் செயலகக் கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். ஜெயலலிதாவின் சுதந்திர...

இந்திய மக்களுக்கு ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்து!

சென்னை,ஆகஸ்ட் 14- இந்திய மக்களுக்குத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 69-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: “ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, ...

ஜெயலலிதா நாளை தேசியக்கொடியேற்றி, கலாம் பெயரில் விருது வழங்குகிறார்

சென்னை, ஆகஸ்ட் 14- சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டையில் நாளை காலை 8.50 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா கொடியேற்றுகிறார். முதன் முறையாக அப்துல் கலாம் பெயரில் விருதும்...

சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் ஜெயலலிதா!

சென்னை, ஆகஸ்ட் 12- கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்குத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அவ்வாழ்த்துச் செய்தியில், "தமிழக இளைஞர்களுக்கு...

ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்த நீதிபதிக்குத் தகவல்ஆணையர் பதவி!

சென்னை, ஆகஸ்ட் 10- வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுவித்த நீதிபதி தெட்சணா மூர்த்திக்குத் தான் தற்போது  தகவல் ஆணையர் பதவி  வழங்கப்பட்டுள்ளதாகத் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத் தகவல்...

பலியான டோர்னியர் விமானிகள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம்!

சென்னை, ஆகஸ்ட் 10- இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான டோர்னியர் விமான விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளம் விமானிகளின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனத்...

தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று பதவியேற்பு!

சென்னை, ஆகஸ்ட் 10- எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று மீண்டும் வனத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். திருப்பூரைச் சேர்ந்தவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன். வயது 54. 2011 சட்டசபைத் தேர்தலில், திருப்பூர் வடக்குத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்து சமய...

போயஸ் தோட்டத்தில் மோடி- ஜெயலலிதா சந்திப்பு: கூட்டணிக்கு அச்சாரமா?

சென்னை, ஆகஸ்ட் 7- தேசியக் கைத்தறி நெசவாளர் தின விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சிக்குப் பிறகு போயஸ் தோட்டத்திலுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்குச் சென்றார். அவரை முதல்வர்...

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு: எதிர்க்கட்சிகளின் உணர்வுப்பூர்வமான போராட்டமா? ஆதாய அரசியலா?

சென்னை, ஆகஸ்ட் 7 - பூரண மதுவிலக்கு குறித்த பிரச்சாரங்கள் பற்றி எரியும் இந்த சமயத்தில், மது ஒழிப்பு சாத்தியமா? என்பது பற்றி ஆராய்வது நமது மிக முக்கிய கடமையாகும். ஜெயலலிதாவின் ஆட்சியில் தான்...

சென்னை வந்து சேர்ந்தார் மோடி: ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்!

சென்னை, ஆகஸ்ட் 7- டில்லியிலிருந்து காலை 7.30 மணியளவில் புறப்பட்ட பிரதமர் மோடி, காலை 10.30 ம்ணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவரைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து அரசு...