Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சியில் திளைத்த ஜோகூர் மின்னல் நேயர்கள்

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி ஜோகூர்பாருவில் நடைபெற்ற மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி ஜோகூர் நேயர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – ஜோகூர் ஸ்கூடாயில் முத்து நெடுமாறன்...

ஜோகூர் பாரு - எதிர்வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி ஜோகூர், ஸ்கூடாயில் நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் 12 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அங்கமாக கணினி...

மாட்டா: சுற்றுலாவுக்கான மலேசியாவில் அதிகம் விரும்பப்படும் தலமாக ஜோகூர் தேர்வு!

மாட்டா கண்காட்சியில் ஜோகூர் மாநிலம் மலேசியாவின், விரும்பப்படும் தலம் என்று முடிசூட்டப்பட்டுள்ளது.

ஜோகூர் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பதவி விலகினார்!

கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூர் மாநில பிகேஆர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஹசான் காரிம் விலகியதாகக் கூறப்படுகிறது. தற்போது, ஊடகங்களில் முக்கிய அங்கமாக வகித்து வரும் அன்வார் மற்றும் அஸ்மின் இடையிலான கருத்து முரண்பாடு...

“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்

ஜோகூர்பாரு – அண்மையில் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் சட்டமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்த சில கருத்துகள் ஒருசில புலனக் குழுக்களால், சமூக ஊடகங்களில் திரித்து விமர்சிக்கப்பட்டு, அவர் தமிழ்,...

இளையோருக்கான வயது வரம்பு விவகாரத்தில் தலையிட ஜோகூர் அரண்மனைக்கு உரிமை இல்லை!- பிரதமர்

கோலாலம்பூர்: இளையோர்களுக்கான வயது வரம்பை 40-லிருந்து 30-க்கு நிலைநிறுத்தும் பரிந்துரையில் ஜோகூர் அரண்மனையின் தலையீடு சம்பந்தமான ஆதாரங்கள் இருந்தால், அம்முடிவை மத்திய அரசாங்கம் இரத்து செய்யும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

நெருப்புடன் விளையாட வேண்டாம், இளைஞர் விளையாட்டு துறை அமைச்சருக்கு எச்சரிக்கை!

ஜோகூர் பாரு: இளையோர்களுக்கான வயது வரம்பினை மாற்றி அமைக்கும் புத்ராஜெயாவின் நடவடிக்கை பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கதிற்கு நல்லதைக் காட்டிலும் தீங்கினை விளைவிக்கக் கூடியது என்று ஜோகூர் மாநில பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதி...

ஜோகூர் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா? – பட்டியலிட்டு மறுக்கிறார் இராமகிருஷ்ணன்

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநில இந்தியர்களின் நலன்கள் தற்காக்கப்படவில்லை என்றும், அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளை மறுத்திருக்கும் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் இந்தியர்களுக்காக...

கிம் கிம் ஆற்று நீர் மாசுபாடு காரணமாக பாதிக்கப்பட்ட 160 பேர் நீதிமன்றத்தில் வழக்கு...

பாசிர் கூடாங்: கடந்த மார்ச் 7-ஆம் தேதி முதல் கிம் கிம் ஆற்று நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அமலாக்கப் பிரிவுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கோர உள்ளதாக...

பாசிர் கூடாங்: நச்சு இரசாயனங்கள் இல்லையென்றால் வாந்தி, தலைச்சுற்றலுக்கு என்னதான் காரணம்?

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் பகுதியில் உள்ள காற்றில் நச்சு இரசாயனங்கள் எதுவும் கலக்கப்படாத போதிலும், அப்பகுதியில் உள்ள மாணவர்கள் வாந்தி மற்றும் தலைச்சுற்றல் அறிகுறிகளை அனுபவிக்க என்ன காரணம் என்று அதிகாரிகள்...