Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

30 இரசாயன ஆலைகள் மீது சோதனை நடத்தப்படும்!- ஜோகூர் மந்திரி பெசார்

கோலாலம்பூர்:  பாசிர் கூடாங் பகுதியில் காற்று மாசுபாடு காரணம் குறித்த முழு விவரங்களும் இன்னும் இரண்டு நாட்களில் தெரிய வரும் என்று ஜோகூர் மாநில மந்திரி பெசார் டாக்டர் சாருடின் ஜமால் கூறினார்....

பாசிர் கூடாங் வட்டாரப் பள்ளிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன

ஜோகூர் பாரு – பாசிர் கூடாங் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கும் இராசயன சுற்றுச் சூழல் மாசு காரணமாக அந்தப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாசிர் கூடாங் வட்டாரத்தில் கல்வி அமைச்சிடம் பதிவு...

பாசிர் கூடாங்: மேலும் 8 பள்ளி மாணவர்கள் நச்சுக் காற்று காரணமாக பாதிப்பு!

பாசிர் கூடாங்: இங்குள்ள மேலும் எட்டு பள்ளிகளின் மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. தஞ்சோங் புத்ரி ரிசோர்ட் இடைநிலைப்...

ஜோகூர் சுல்தான் 5 மில்லியன் ரிங்கிட் தானமாக வழங்கினார்

ஜோகூர் பாரு - புனித நோன்புப் பெருநாளின்போது தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம பணிகளுக்காக முஸ்லீம்கள் தானம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் தனது பங்காக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அல்மார்ஹூம்...

தித்தியான் டிஜிட்டல்: ஜோகூர் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி

ஜோகூர் பாரு - தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம்,...

ஜோகூர் அரண்மனைக்குச் சொந்தமான மாடோஸ் நிறுவனம் மீது விசாரணை!- அப்துல் காடிர்

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீருக்கும் ஜோகூர் அரண்மனைக்குமான மோதல் தற்போதைக்கு ஓயாது எனக் கூறப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை நடந்த சிறப்பு நேர்காணலின் போது, பிரதமர் மகாதீர் முகமட் துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயிலை சிறு...

“எந்த எதிர்பார்ப்புமின்றி புக்கிட் சாகார் நிலத்தை தர தயார்!”- ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு: புக்கிட் சாகாரில் உள்ள தனது நிலத்துடன் இணைக்கப்படுவதால் ஆர்டிஎஸ் திட்டத்தின் செலவுகள் அதிகரித்துள்ளன என செய்திகள் வெளியானது குறித்து ஜோகூர் சுல்தான் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அத்திட்டத்திற்காக தனது நிலமானது...

ஜோகூர் அரண்மனை புதிய அரசியல் கட்சியைத் தொடங்கலாம்!

கோலாலம்பூர்: புத்ராஜெயாவிற்கும் ஜோகூர் அரண்மனைக்கும் இடையிலான மோதல் காரணமாக ஜோகூர் மாநில மக்களுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய அரசியல் கட்சியை அமைப்பதில் அரண்மனை தரப்பு முடிவு செய்துள்ளதாக நம்பத்தக வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. அந்த அரசியல்...

ஜோகூர் விவகாரத்தில் அதிருப்தி, பதவி விலகுவதாகக் கூறிய மகாதீர்!

கோலாலம்பூர்: ஜோகூர் மாநில ஆட்சிக்குழுவில் ஏற்பட்ட மாற்றத்தினால் பிரதமர் மகாதீர் முகமட் கோபமடைந்து பதவியை விட்டு விலகப்போவதாக கூறியது குறித்து நம்பதக்க வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் விவகாரத்தில், தற்போதைய மந்திரி...

கொழும்பு தாக்குதலுக்குப் பிறகு மலேசிய வழிபாட்டு தலங்களில் தீவிர பாதுகாப்பு!

ஜோகூர் பாரு: கொழும்பு குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, ஜோகூர் மாநிலத்தின் அனைத்து மாவட்ட காவல் துறையினரையும், அம்மாநிலத்தின் அனைத்து நுழைவாயில்களிலும், வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளதாக ஜோகூர் மாநில காவல்...