Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

ஜோகூர் புதிய மந்திரி பெசார் – டாக்டர் சாருடின் பின் ஜமால்

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநில மந்திரி பெசாராக இன்று டாக்டர் சாருடின் பின் ஜமால் ஜோகூர் சுல்தானால் நியமிக்கப்பட்டார். இதன் தொடர்பில் ஜோகூர் சுல்தான் விடுத்த அதிகாரபூர்வ அறிக்கையில் புதிய மந்திரி பெசார்...

ஒஸ்மான் சபியான் சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார்!

ஜோகூர் பாரு: முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான், அவரது பதவி விலகல் குறித்த விவகாரமாக இன்று சனிக்கிழமை காலை சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார். கடந்த செவ்வாயன்று, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்,...

ஜோகூர்: ரேபிட் பெட்ரோலிய சுத்திகரிப்பு இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு 80 கிமீ வரையிலும் உணரப்பட்டது!

ஜோகூர் பாரு: பெங்கெராங்கில் அமைத்துள்ள, பெட்ரோனாஸுக்குச் சொந்தமான பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வேதிமம் சுத்திகரிப்பு மேம்பாட்டு திட்டத் (ரேபிட்) வெடிப்புச் சம்பவம் நடதுள்ளதாக பெட்ரோனாஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாலை மணி 1.28-க்கு இந்தச்...

துங்கு இஸ்மாயில் மீது நடவடிக்கை, காவல் துறை முடிவு செய்யும்!

கோலாலம்பூர்: தெங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பதை காவல் துறைதான் முடிவு செய்ய வேண்டும் என துணை உள்துறை அமைச்சர் முகமட் அஜிஸ் ஜம்மான் கூறினார். சமூக ஊடகங்களில்...

ஜோகூர்: மந்திரி பெசார் பதவிக்கு தகுதியானவர்களை பெர்சாத்து கண்டறிந்துள்ளது!

கோலாலம்பூர்: ஜோகூர் மந்திரி பெசாராக நியமிக்க ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். அவர்களின் பெயர்கள் கூடிய விரைவில் ஜோகூர் சுல்தானிடம் ஒப்படைக்கப்படும்...

ஜோகூர்: ஒஸ்மான் சபியான் பதவி விலகியது ஏன்? சனிக்கிழமை அறிவிக்கப்படும்!

ஜோகூர் பாரு: ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து தாம் விலகியதற்கான காரணத்தை, வருகிற சனிக்கிழமையன்று ஒஸ்மான் சபியான் வெளிப்படுத்த உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்று புதன்கிழமை பெர்னாமாவிடம் பேசிய ஒஸ்மான், சுல்தான் ஜோகூரை...

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுமா? சுல்தான் ஜோகூரை சந்திக்கும் அம்னோ!

கோலாலம்பூர்: கூடிய விரைவில் ஜோகூர் சுல்தானை சந்தித்து ஜோகூர் மாநில சட்டமன்றத்தை கலைக்கும் வாய்ப்புகளைப் பற்றி ஆலோசிக்க உள்ளதாக ஜோகூர் மாநில எதிர்கட்சித் தலைவரான ஹஸ்னி முகமட் கூறினார். ஒருவேளை அப்படி நடந்தால் ஜோகூர்...

மந்திரி பெசாரை நியமிப்பதில் சுல்தானுக்கு உரிமை இல்லை!- மகாதீர்

கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தின் மந்திரி பெசாரை தேர்ந்தெடுப்பதில் கட்சிக்கு முழு உரிமையும் உண்டு என பெர்சாத்து கட்சியின் தலைவரான மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இந்த உரிமை ஜோகூர் அரண்மனைக்குக் கிடையாது என அவர்...

ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒஸ்மான் சபியான் விலகல்!

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் நேற்று திங்கிட்கிழமை பதவி விலகி விட்டதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். நேற்று, 30 நிமிட சந்திப்பில் என்ன விசயங்கள் பேசப்பட்ட...

குறைந்த விலை பல்பொருள் அங்காடி மையத்தை திறக்க ஜோகூர் சுல்தான் முடிவு!

ஜோகூர் பாரு: கூடிய விரைவில் ஜோகூரில் உள்ள பெரிய விற்பனை மையம் ஒன்றோடு இணைந்து குறைந்த விலையில் பொருட்களை விற்கும் பல்பொருள் அங்காடி மையத்தை அமைக்க உத்தேசித்துள்ளதாக சுல்தான் இப்ராகிம் தனது முகநூல்...