Tag: ஜோகூர்
கிம் கிம் ஆறு தூய்மைக் கேடு : மூவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்
ஜோகூர் பாரு : பாசிர் கூடாங் கிம் கிம் ஆற்றில் அபாயகரமான இராசயனக் கழிவுகளைக் கொட்டியதற்காக மூவர் இங்குள்ள அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் இருவர் கார்...
பாசிர் கூடாங் : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,775 ஆக உயர்வு
பாசிர் கூடாங் - சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட இராசயன நச்சுக் கழிவுகளினால் பரவியுள்ள காற்றின் தூய்மைக் கேட்டினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வியாழக்கிழமை வரை 2,775 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை...
முன்னாள் கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர் கையூட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டார்!
ஜோகூர் பாரு: முன்னாள் கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நூர் ஏஷானுடின் முகமட் ஹருண் நாராசிட் இன்று ஞாயிற்றுக்கிழமை, இரண்டு கையூட்டுக் குற்றங்களுக்காக அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 230,000 ரிங்கிட்...
“நிறைந்த மனதுடன் மாநில தமிழ்ப் பள்ளி அமைப்பாளராக பணி ஓய்வு பெறுகிறேன்” ஜோகூர் சி.பாண்டுரெங்கன்
ஜோகூர் - கடந்த மூன்று ஆண்டுகளாக ஜோகூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக சிறந்த முறையில் சேவைகளை வழங்கிய பாண்டுரெங்கன் சின்னக் கண்ணு, தன்னால் இயன்ற அளவுக்கு ஜோகூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின்...
ஜோகூர் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் கல்விப் பட்டறை
மலாக்கா - ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில், தலைமை ஆசிரியர்களுக்கான 21ஆம் நூற்றாண்டு கல்விப்பட்டறை மலாக்கா தஞ்சோங் பீடாரா விடுதியில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு...
“தெங்கு லக்சாமானா ஜோகூர்” புற்றுநோய் அறக்கட்டளைக்கு 5,000 ரிங்கிட் நன்கொடை!
ஜோகூர் பாரு: ஜோகூர் மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் எப்போதும்வலியுறுத்தி வரும் ஜோகூர் சுல்தான், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) தைப்பூசத் திருநாளை ஒட்டி ஜோகூர் பாரு அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலுக்கு வருகை...
சிங்கப்பூர்: கடற்பகுதியில் அனுமதியின்றி நுழைந்ததால் மலேசியா-சிங்கப்பூர் சந்திப்புக் கூட்டம் ஒத்திவைப்பு!
சிங்கப்பூர்: திங்கட்கிழமை (ஜனவரி 14) நடைபெற இருந்த, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு இடையிலான, இஸ்கண்டார் மலேசியாவின், 14-வது சந்திப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாக அறிவித்துள்ளது. இந்த...
நாட்டின் நலனுக்காக இரு தரப்பும் இணைந்து செயல்படுவோம்!- துங்கு இஸ்மாயில்
ஜோகூர் பாரு: நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பிரதமர் மகாதீர் முகமட், சுல்தான் இப்ராகிமை மரியாதை நிமித்தமாக, ஜோகூர் அரண்மனையில் சந்தித்ததற்கு, துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது,...
சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட கோயிலை இடிக்க உத்தரவு!
ஜோகூர் பாரு: வீட்டு வாசல் அமைப்பில் சட்டவிரோதமாகக் கோயில் ஒன்றை எழுப்பி பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்திய உரிமையாளருக்கு, அக்கோயிலை அகற்ற எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக இஸ்காண்டார் புத்ரி நகரக் கழகம் தெரிவித்தது.
இந்த...
வேதமூர்த்திக்கு ஆதரவாக ஜோகூரின் 40 அரசு சாரா இயக்கங்கள் திரண்டன
ஜோகூர் பாரு – பிரதமர் துறை அமைச்சராக செனட்டர் பொன்.வேதமூர்த்தியே தொடர வேண்டும் என்ற கோரிக்கையோடு ஜோகூர் மாநிலத்திலுள்ள சுமார் 40 அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் இணைந்து ஆதரவுக்...