Tag: ஜோகூர்
ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் மசீச வின் டீ சியூ கியாங் பதவி ஏற்றார்!
ஜோகூர் பாரு, மே 14 - மசீச கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் மற்றும் பூலாய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டீ சியூ கியாங் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவராக...
ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்களுக்கு வாய்ப்பு
ஜோகூர் பாரு, மே 13 - ஜோகூர் மாநில அரசின் புதிய ஆட்சிக் குழுவில் ம.இ.கா வைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக வழங்கப்படும் ஒரு...
ஜோகூரில் மாற்றத்திற்கான அதிர்வலைகள் ஆரம்பமாகுமா?
v:* {behavior:url(#default#VML);}
o:* {behavior:url(#default#VML);}
w:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
ஜோகூர், மே 5 - இந்த பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி...
குளுவாங்கில் களமிறங்கும் ஜசெகவின் லியு சின் தோங்
ஏப்ரல் 1 - வடக்கில் பிரபலமான ஜசெக தலைவர்களை தென் மாநிலமான ஜோகூரில் களமிறக்கும் ஜசெக தலைமைத்துவத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக மற்றொரு பினாங்கு ஜசெக தலைவர் ஜோகூர் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவிருக்கின்றார்.
எதிர்வரும் 13 ஆவது...
பொதுத் தேர்தலில் முன்னணி போர்க்களமாக மாறப்போகும் ஜோகூர் மாநிலம்
ஜோகூர் பாரு, மார்ச் 18 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றுவதில் தேசிய முன்னணி அரசுக்கும், மக்கள் கூட்டணிக்குமிடையே நிலவும் பலத்த போட்டி, அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களின் மூலமும்,...
வரும் பொதுத்தேர்தலில் ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவாரா?
ஜோகூர்,மார்ச்.15- ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினரான லிம், திங்கள்கிழமை ஜோகூர்...