Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

கூலாய்ஜெயா என்ற பெயரை மாற்ற வேண்டும் – ஜோகூர் சுல்தான் உத்தரவு

ஜோகூர் - கூலாய் மாவட்டத்தின் பெயரை கூலாய்ஜெயா என்று மாற்றியதற்கு ஜோகூர் சுல்தான் இப்ராகிம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அம்மாவட்டத்திற்கு மீண்டும் கூலாய் என்றே பெயர் சூட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். "சில...

ஒப்பந்தம் மீறப்பட்டால் ஜோகூர், மலேசியாவில் இருந்து வெளியேறும்!

கோலாலம்பூர், ஜூன் 18 - ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமிற்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரிக்கும் கடந்த சில நாட்களாகக் கடும் வாக்குவாதம் நிலவி வரும் நிலையில், இளவரசரின் இளைய...

ஜோகூர் இளவரசரின் கோலாகலத் திருமண விருந்து

ஜோகூர் பாரு, நவம்பர் 10 - ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், செ புவான் கலீடா புஸ்தாமான் திருமணத்தை கொண்டாடும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இங்கு சிறப்பாக நடந்தேறியது. இந்த பிரமாண்ட நிகழ்வில்...

தென்கிழக்கு ஆசியாவில் முதல் ‘ஆங்ரி பெர்ட்ஸ்’ பூங்கா ஜோகூரில் திறக்கப்பட்டது

ஜோகூர்பாரு, நவம்பர் 1 - நேற்று முதல் பிரபல செல்பேசி  விளையாட்டு மென்பொருளான 'ஆங்ரி பெர்ட்ஸ்' (ஆத்திரப் பறவைகள்) அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுப் பூங்கா ஜோகூர் பாருவில் செயல்படத் தொடங்கியுள்ளது. இங்குள்ள கொம்தார்...

தவறான வடிவமைப்பு தான் பாசீர் கூடாங் மேம்பால நடைபாதை சரியக் காரணம் – யுடிஎம்...

ஜோகூர் பாரு, அக்டோபர் 13 - ஜோகூர் மாநிலம் பெர்லிங் - பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் தாமான் கொபேனா அருகே அமைக்கப்பட்டிருந்த சாலையைக் கடக்கும் மேம்பால நடைபாதை நேற்று மாலை 4.30 மணியளவில்...

ஜோகூருக்கு வரும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம்!

ஜோகூர் பாரு,ஜூலை17- மிக விரைவில் ஜோகூர் நுழைவாயிலைப் பயன்படுத்தி, மலேசியாவிற்குள் வரும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு வாகன நுழைவு அனுமதி கட்டணம் (VEP ) விதிக்கப்படுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

ஜோகூரில் தனியார் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை செயல்படுமா?

ஜோகூர், நவ 25 - ஜோகூரில் அடுத்த ஆண்டிலிருந்து ஞாயிறு முதல் வெள்ளி வரை வேலை நாட்களாக அறிவித்ததை ஜோகூர் மாநில வர்த்தகக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும்...

ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு

ஜோகூர், நவ 23 - வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஜோகூர் மாநிலத்தில் வார விடுமுறை நாட்களாக வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இருக்குமென ஜோகூர் சுல்தான் இன்று அறிவித்தார். வேகமாக வளர்ந்து...

குத்துச்சண்டை வீரரைத் தாக்கிய வழக்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறை!

ஜோகூர், ஜூன் 28 - தேசிய குத்துச்சண்டை வீரரைத் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்திய வழக்கில், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், அவருடன் சேர்த்து அவரது நண்பர்கள் இருவருக்கும் ஜோகூர் பாரு நீதிமன்றம்...

ஜோகூர் சட்டமன்ற சபாநாயகராக முகமட் அஜீஸ் பதவி ஏற்பு!

ஜோகூர், ஜூன் 20 - ஜோகூர் மாநில சட்டமன்ற சபாநாயகாராக முன்னாள் ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஜீஸ் இன்று காலை பதவி ஏற்றார். அவருடன் அவரது மனைவி அஜிஸா சகாரியாவும் முதல்...