Tag: ஜோகூர்
மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
கோலாலம்பூர் - இந்தோனிசியாவின் சுமத்ரா தீவின் மேற்கே நேற்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.49 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், மலேசியாவில் சுனாமி அபாயம்...
சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்பு: வரலாறு படைத்தார் ஜோகூர் சுல்தான்
ஜோகூர் பாரு - சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்ற வகையில் புதிய வரலாறு படைத்துள்ளார் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர். இந்த விழாவில் பங்கேற்ற முதல் ஜோகூர் ஆட்சியாளர் இவர்தான்.
ஞாயிற்றுக்கிழமையன்று இவ்விழாவில் பங்கேற்க...
ஒற்றுமையே நாட்டை முன்னேற்றும் – ஜோகூர் சுல்தான் வலியுறுத்து!
ஜோகூர் - மக்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எந்தவொரு நாடும் முன்னேற்றம் காணாது என ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநில மக்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அப்போதுதான் வளர்ந்த மற்றும் அமைதியான...
ஜோகூரைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 4 தீவிரவாதிகள் கைது!
சிங்கப்பூர் - ஜோகூர் குடிநுழைவு சோதனைகளைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 4 இந்தோனிசியர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்கள் நால்வரும் மத்தியக் கிழக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக சென்றுக் கொண்டிருந்தனர்...
சுற்றுலா சென்ற 4 வாலிபர்கள் பிணமாக மீட்பு!
ஜோகூர் பாரு - திரெங்கானுவிற்கு சுற்றுலா சென்ற தங்களது பிள்ளைகளை, கடந்த 6 நாட்களாக காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் அளித்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நண்பர்களான...
பொந்தியானில் கரை ஒதுங்கிய திமிங்கலம் – ஆழமான பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது!
பொந்தியான் - பந்தாய் ரம்பா கடற்கரை அருகே 20 மீட்டர் நீளமுள்ள திமிங்கலம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
உள்ளூர் மீனவர் அரிஸ் கரிம் (வயது...
100 வயது காண்டாமிருகத்தின் கொம்பு திருட்டு – ஜோகூர் வனவிலங்குத் துறை இயக்குநர் கைது!
ஜோகூர் பாரு - ஜோகூர் அரச அருங்காட்சியகத்திற்குச் சொந்தமான காண்டாமிருகத்தின் கொம்பினைத் திருடிய குற்றத்திற்காக ஜோகூர் வனவிலங்குத் துறையின் இயக்குநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து ஜோகூர் மாநில காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ...
நஜிப்புக்கு எதிராகத் திரும்பியிருக்கும் 81 ஜோகூர் அம்னோ கிளைகள்!
ஜோகூர் - ஜோகூர் அம்னோவைச் சேர்ந்த 81 கிளைகள் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தாங்கள் இம்முடிவை எடுத்ததற்கு யாரும் தங்களுக்கு பணம்...
ஒரு கற்பனைப் பார்வை: மலேசியாவிலிருந்து பிரிந்து – ஜோகூர் சிங்கப்பூரோடு இணைந்தால்?
கோலாலம்பூர் – ஜோகூர் மாநிலம் மலேசியாவிலிருந்துப் பிரிந்து சிங்கப்பூருடன் இணையுமா – அப்படி இணைவதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற கற்பனை விரிந்தால்?
சில நாட்களுக்கு முன்னால் ஜோகூர் மாநிலத்தின் இளவரசர் இஸ்மாயில்...
இனவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள இயலாது: ஜோகூர் சுல்தான்
ஜோகூர்பாரு – ஜோகூர் மாநிலத்தில் ஒருபோதும் இனவாதத்தை சகித்துக் கொள்ள இயலாது என அம்மாநில சுல்தான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் (பேஸ்புக்) பதிவிட்டுள்ள அவர், ஜோகூர்பாருவில் உள்ள அனைத்து குடிமக்களையும், அவர்கள்...