Tag: ஜோகூர்
ஜோகூரில் அம்னோ மாநில தலைவர் மந்திரி பெசாராக பதவியேற்றார்!
ஜோகூர் பாரு: ஜோகூரில் அம்னோ தலைவர் ஹாஸ்னி முகமட் புதிய மாநில மந்திரி பெசாராக பதவியேற்றுள்ளார்.
ஜோகூர் அரண்மனையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு பெரும்பான்மை...
ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், ஜோகூர் சுல்தானை உடனே சந்திக்க விண்ணப்பம்!
தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினரகள் ஜோகூர் சுல்தானை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜோகூரில் புதிய கூட்டணி அமைக்கப்படும்- அரண்மனை அறிவிப்பு!
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு அம்மாநிலத்தில் ஒரு புதிய கூட்டணி உருவாக இருப்பதாக ஜோகூர் அரண்மனை அறிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை அரண்மனையில் பெர்சாத்து கட்சியின் மந்திரி பெசார்...
“நம்பிக்கைக் கூட்டணியா? புதிய அரசாங்கமா?” – சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஜோகூர் சுல்தான் கேள்வி
மாநில அரசாங்கம் ஊசலாடும் மற்றொரு மாநிலமான ஜோகூர் மாநிலத்தில் அதன் சுல்தான் அதிரடியாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்துள்ளார்.
ஜோகூர் மாநில அரசாங்கமும் பெரும்பான்மையின்றி ஊசலாடுகிறது
நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியிருக்கும் குழப்பமான சூழ்நிலையில் பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களை அடுத்து மாநில அரசாங்கம் ஊசலாடும் மற்றொரு மாநிலமாக ஜோகூர் உருவெடுத்துள்ளது.
சீனப் பெருநாளை முன்னிட்டு இராமகிருஷ்ணன் தலைமையில் விலைக்கட்டுப்பாடு பரிசோதனைகள்
ஜோகூர் பாரு, பாண்டானில் உள்ள ஒரு மொத்த விற்பனை சந்தையில் சீனப் பெருநாள் காலத்தின்போது பின்பற்றப்படுவதற்கு நிர்ணயக்கப்பட்ட அதிகபட்ச விலைக் கட்டுப்பாடுகள் மீதிலான பரிசோதனைகள் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ்.இராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்டன.
அக்மால் நாசீர் அலுவலகத்தின் நுழைவாயிலில் சிவப்பு சாயம் வீசப்பட்டு, கோழியின் சடலம் கண்டெடுப்பு!
ஜோகூர் பாரு நாடாளுமன்ற மக்கள் சேவைமையத்தின் நுழைவாயிலில் அதிகாலை நடந்த சம்பவத்தில் சிவப்பு சாயமும் இறந்த கோழியும் வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கியதில் தவறில்லை!”- ஜோகூர் மந்திரி பெசார்
மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கியதில் தவறில்லை என்று ஜோகூர் மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.
தஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்திற்கு மொகிதின் தலைமையேற்றார்!
முவாரில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர், குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.
“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – முத்து நெடுமாறனின் உரை
ஸ்கூடாய் (ஜோகூர்) - கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் 12ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின்...