Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

ஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத்...

மாசாய் (ஜோகூர்) – பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வரும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றுவதிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்துள்ளனர். அனைத்துலக அளவில் ஆங்கில நாடகப் போட்டிகளை ஒவ்வோர்...

இராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி

ஜோகூர் பாரு - கடந்த புதன்கிழமை மே 16-ஆம் தேதி பதவியேற்ற பக்காத்தான் ஹரப்பான் சார்பிலான புதிய ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில், இந்தியர் பிரதிநிதியாகப் பதவியேற்கும் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன், சமூக இயக்கங்களிலும்,...

ஜோகூர்: கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒஸ்மான் சபியான் புதிய மந்திரி பெசார்

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பக்காத்தான் கூட்டணியின் சார்பாக பூலாய் நாடாளுமன்றத்தின் கீழ்வரும் கெம்பாஸ் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஒஸ்மான் சபியான் மாநில மந்திரி பெசாராக இன்று பதவிப்...

ஜோகூர் மாநிலம்: பிகேஆர் 36 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி ஜோகூர் மாநிலத்தில் பிகேஆர்- பக்காத்தான் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைக்கிறது. மொத்தமுள்ள 56 சட்டமன்றங்களைக் கொண்ட ஜோகூர் மாநிலத்தில் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை...

பூலாய் நாடாளுமன்றம்: 11,000 வாக்குகள் பெரும்பான்மையில் ஹராப்பான் சலாஹுதின் வெற்றி!

பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சலாஹுதின் ஆயுப், அம்னோ வேட்பாளர் நூர் ஜஸ்லானை தோற்கடித்தார். நூர் ஜஸ்லான் பராமரிப்பு அரசாங்கத்தின் துணை உள்துறை அமைச்சராவார். NEGERI JOHOR Parlimen P.161 - PULAI NAMA...

ஜோகூர் நாடாளுமன்றங்கள்: பத்து பகாட், மூவார், செகிஜாங் நாடாளுமன்றம் : பிகேஆர் வெற்றி

ஜோகூர் மாநிலத்திலுள்ள பத்து பகாட், மூவார், செகிஜாங் நாடாளுமன்றங்களில் பிகேஆர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மூவார் நாடாளுமன்றத்தில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட சைட் சாதிக் வெற்றி பெற்றார்.    

சிகாமட் 265 பெல்டா குடியிருப்பாளர்களுக்கு தலா 4000 ரிங்கிட் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு!

சிகாமட் - சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பெல்டா பாலோங் திமோர் டூவா மற்றும் பெல்டா பாலோங் திமோர் தீகாவைச் சேர்ந்த 265 பெல்டா குடியிருப்பாளர்களுக்கு மீள்நடுகைக்கான ஊக்கதொகையாக தலா 4,000 ரிங்கிட்...

‘ஜாசா’-வின் புவாட் சர்காஷி, அம்னோவை எதிர்த்து தனித்துப் போட்டி!

ஜோகூர் பாரு – அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரும் ஜோகூரிலுள்ள பத்து பகாட் நாடாளுமன்றத் தொகுதியில் 2013-இல் போட்டியிட்டுத் தோல்வி கண்டவருமான முகமட் புவாட் சர்காஷிக்கு மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட இந்த முறை...

ஜோகூர் மாநிலத்தின் மஇகா வேட்பாளர்கள்!

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநிலத்தில் ஒரு நாடாளுமன்றம் மற்றும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிடுகிறது. சிகாமாட் நாடாளுமன்றத்தில் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் போட்டியிடுகின்றார். காம்பீர் சட்டமன்றத்தில் டத்தோ எம்.அசோஜனும், கஹாங் தொகுதியில் டத்தோ...

ஸ்கூடாய் சட்டமன்றத்தில் மஇகா போட்டி

சிகாமாட் - ஜோகூர் மாநிலத்தில் மஇகா ஒரு நாடாளுமன்றம் மற்றும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார். சிகாமாட் நாடாளுமன்றத்தில் தான்...