Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

பச்சை பாலன் நூல் வெளியீட்டு விழா – 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கி 3...

கோலாலம்பூர் : கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 26-ஆம் தேதி மாலை பிரபல எழுத்தாளரும் முன்னாள் ஆசிரியருமான ந.பச்சை பாலனின் 3 நூல்களின் வெளியீட்டு விழா தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில்...

சரவணனுக்கு துபாய் மாநாட்டில் ‘உலகத் தமிழர் மாமணி’ விருது

9 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உலகத் தமிழர் மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார். உலகத் தமிழர் பொருளாதார மூன்று...

சத்குருவைச் சந்தித்தார் சரவணன்

சென்னை : அண்மையில் தமிழ் நாட்டுக்கு வருகை தந்திருந்த மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆன்மீகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களையும் சந்தித்து நல்லாசிகள்...

சரவணனின் தமிழ் நாடு நிகழ்ச்சிகள் – தமிழக முதல்வருடன் சந்திப்பு

சென்னை : மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமிழ் நாட்டுக்கு வருகை தந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னை வந்தடைந்த சரவணனை அவரின் நண்பர்களும் ஆதரவாளர்களும்...

துன் ச.சாமிவேலு பிறந்த நாள் – நினைவலைகள் – சரவணன் உரை

கோலாலம்பூர் : கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி மறைந்த துன் ச.சாமிவேலு அவர்களின் 87-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதன்கிழமை மார்ச் 8-ஆம் தேதி "துன் ச.சாமிவேலு நினைவலைகள்"...

அன்வாருடன் விக்னேஸ்வரன், சரவணன் சந்திப்பு

புத்ரா ஜெயா : தேசிய முன்னணியுடன் இணைந்து பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்திருந்தாலும் இதுவரையில் மஇகா தலைவர்கள் அரசியல் ரீதியாக பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்ததில்லை. இந்நிலையில் மஇகா தேசியத் தலைவர்...

டத்தோஸ்ரீ எம்.சரவணன் பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டைக்கொண்டாடும் அனைவருக்கும் இனிய...

அயலகத் தமிழர் தினம் : மலேசியப் பேராளர்களைச் சந்தித்த ஸ்டாலின்

சென்னை : இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது, மலேசியாவில் இருந்து பேராளர்களாகக் கலந்து கொண்டிருக்கும்...

கவிஞர் வைரமுத்துவுடன் சரவணன் சந்திப்பு

சென்னை : இந்தியாவின் இந்தூர் நகரில் நடைபெறும் 17-வது பாரதிய பிரவாசி திவாஸ் என்னும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருக்கும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத்...

“புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம்” – சரவணன் புத்தாண்டு வாழ்த்து

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம் 2023ஆம் ஆண்டு அனைவருக்கும் நன்மையை வழங்கும் இனிமை மிக்க ஆண்டாக...