Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
சரவணன் தொடக்கி வைக்கிறார் – ‘மகா சித்தர் போகர்’ இணையதளத் தொடர்
'மகா சித்தர் போகர்'
இணையதளத் தொடரை
டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்
தொடக்கி வைக்கிறார்
தண்டபாணி ஆசிரம அறக்கட்டளை, சித்தர் மகன் சீனிவாசன் தயாரிப்பில் 'மகா சித்தர் போகர்' எனும் இணையதளத் தொடர் ஐந்து...
மஇகா தலைமையகம் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் : மஇகா தலைமையகத்தின் புதிய தலைமையகக் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று திங்கட்கிழமை ஆகஸ்ட் 21, காலை 10.00 மணி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்,...
“பிரதமர் இந்துவை மதமாற்றம் செய்தது தவறுதான்” – சரவணன் வலியுறுத்து
கோலாலம்பூர் : "எல்லாத் தலைவர்களும் பேசத் தயங்குகின்ற ஒரு விவகாரத்தை நான் இங்கே ஆணித்தரமாகக் கூற விரும்புகிறேன். ஓர் இந்துவை முஸ்லீமாக மதம் மாற்றும் சடங்களை இந்நாட்டின் பிரதமர் நடத்தி வைத்தது தவறுதான்....
சரவணன், ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்காக பினாங்கில் பிரச்சாரம்
ஜோர்ஜ் டவுன் : 6 மாநிலத் தேர்தல்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பினாங்கு மாநிலத்திற்கு நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 7 வருகை...
“நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி” பரிசளிப்பு விழாவில் சரவணன்
தஞ்சோங் மாலிம் : UPSI என்னும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் ஏற்பாட்டில் 'நல்லார்க்கினியன்' மரபு கவிதைப் போட்டி 5-இன் பரிசளிப்பு விழாவை நேற்று சனிக்கிழமை (ஜூலை 29) டத்தோஸ்ரீ...
டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
கோலாலம்பூர் : நீண்டகாலமாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவராக சேவையாற்றி வரும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
லீடர்ஸ் ஒன்லைன் (Leaders Online) குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு புதிய நியமனங்களுடன் களை கட்டியது
கோலாலம்பூர் : ஜூலை 21-23 நாட்களில் நடைபெறவிருக்கும் 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
ஓம்ஸ் அறவாரியம் ஏற்பாட்டில், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜனைத் தலைவராகக் கொண்டு மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக...
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : இணைத் தலைவர்களாக சிவகுமார் – சரவணன் நியமனம் –...
புத்ரா ஜெயா : எதிர்வரும் ஜூலை 21 முதல் 23-ஆம் தேதிவரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அரசாங்கமே முன்னின்று ஏற்று நடத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முடிவு...
சரவணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் – மாஹ்சா பல்கலைக் கழகம் வழங்கியது
கோலாலம்பூர்: நாட்டின் முன்னணி தனியார் பல்கலைக் கழகங்களில் ஒன்றான மாஹ்சா பல்கலைக் கழகம் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு கௌரவ டாக்டர் வழங்கியது.
இன்று சனிக்கிழமை (மே 6) நடைபெற்ற மாஹ்சா பல்கலைக்கழகத்தின் 22-வது...
சித்திரைப் புத்தாண்டு, வைசாக்கி, விஷு முன்னேற்றத்தைக் குவிக்கட்டும் – சரவணன்
மஇகா தேசியத் துணைத் தலைவரும்,
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
வரிசையாக மலரும் சித்திரைப் புத்தாண்டு, வைசாக்கி, விஷு முன்னேற்றத்தைக் குவிக்கும் புத்தாண்டுகளாக மலர வேண்டும்
இன்றைய தினம் புத்தாண்டைக் கொண்டாடும்...