Home Tags டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்

Tag: டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்

சர்ச்சையை தவிர்ப்பதற்காக இறுதி ஊர்வலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை

கோலாலம்பூர்: இந்த வார தொடக்கத்தில் கோலாலம்பூரில் குண்டர் கும்பல் உறுப்பினரின் இறுதி ஊர்வலம் தொடர்பாக காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காதது குறித்து உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் விளக்கமளித்துள்ளார். "இறுதி ஊர்வலத்தின் போது...

காவல் துறை தலைவரிடமிருந்து முழு அறிக்கை வேண்டும்!

கோலாலம்பூர்: காவல் துறையில் கீழறுப்பு வேலைகள் நடப்பதாகக் கூறப்படுவது குறித்து உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின், காவல் துறை தலைவரிடமிருந்து முழு அறிக்கையை எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஜனவரி மாதத்தில் ஹாமிட் காவல்துறையில் ஒரு தவறான...

“அல்லாஹ்” சொல்லின் பயன்பாடு குறித்த நீதிமன்ற தீர்ப்பை உள்துறை அமைச்சு ஆராயும்

கோலாலம்பூர்: கிரிஸ்துவர்கள் தங்கள் புத்தகங்களிலும், மதக் கல்வியிலும் “அல்லாஹ்” என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும். சரவாகிய...

அம்னோவின் முடிவு, தேசிய கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

கோலாலம்பூர்: நேற்றிரவு பெர்சாத்து உச்சமன்றக் குழு கூட்டம் அம்னோவுடனான கட்சியின் உறவு குறித்து தெளிவான முடிவை எடுக்கவில்லை. எவ்வாறாயினும், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி...

அம்னோவுடனான உறவு குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்- பெர்சாத்து

கோலாலம்பூர்: பெர்சாத்து, அம்னோவுடனான தனது உறவை இன்று பிற்பகல் விவாதிக்கும் என்று பெர்சாத்து தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார். தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அம்னோவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்படும் என்றார். 15- வது பொதுத்...

தனக்கு செலுத்தப்பட இருந்த தடுப்பூசியை ஹம்சா முன்னணி பணியாளருக்கு விட்டுக்கொடுத்தார்

புத்ராஜெயா: தமக்கு வழங்கப்பட இருந்த கொவிட் -19 தடுப்பூசியை, உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று சுகாதார அமைச்சின் முன்னணியில் இருப்பவருக்கு தனது இடத்தை விட்டுக் கொடுத்தார். நோயிலிருந்து விடுபட்ட நோயாளியாக தன்னிடம்...

“மலாய்க்காரர் மதம்” போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணை

கோலாலம்பூர்: "மலாய்க்காரர் மதம்" போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்ததாக டி ஸ்டார் இன்று மேற்கோளிட்டுள்ளது. "புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை...

உள்துறை அமைச்சரை நீதிமன்றத்தில் சந்திக்க பெஜூவாங் தயார்

கோலாலம்பூர்: அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விண்ணப்பம் தொடர்பாக உள்துறை அமைச்சர் பதில் அளிக்காவிட்டால் பெஜூவான் கட்சி மீண்டும் நீதிமன்றத்தை நாடும். அக்குழுவின் வழக்கறிஞர், மியோர் நோர் ஹைதீர் சுஹைமி கூறுகையில்,...

கொவிட்-19 தொற்றிலிருந்து ஹம்சா சைனுடின் குணமடைந்தார்

கோலாலம்பூர்: உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கொவிட் -19 தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்ததை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயத்தை பெர்னாமாவிடம் உறுதிப்படுத்திய அவரது பத்திரிகை செயலாளர்...

கொவிட்-19: அமைச்சர் ஹம்சா சைனுடின் உடல்நிலை சீராக உள்ளது

கோலாலம்பூர்: உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினின் உடல் நிலை சீரான நிலையில் இருப்பதாக அவரது அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து இந்த...