Home Tags டத்தோ டி.மோகன் (*)

Tag: டத்தோ டி.மோகன் (*)

டத்தோ டி.மோகன் 58 வாக்குகளில் தோல்வி! அசோஜன் முதலாவது உதவித் தலைவர்!

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் தேசிய உதவித் தலைவருக்கான போட்டிக்கான அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி போட்டியிட்ட 4 வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள் பின்வருமாறு: 1. டத்தோ...

மஇகா 3 உதவித் தலைவர் பதவிகளுக்கு 4 பேர் போட்டி!

கோலாலம்பூர்: மஇகா தேசியத் துணைத் தலைவராக  டத்தோஸ்ரீ எம்.சரவணன் இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா பேராளர்கள், கிளைத் தலைவர்களின் கவனம் முழுவதும் தற்போது உதவித் தலைவர்கள் போட்டியின் மீது திரும்பியிருக்கிறது. மஇகாவுக்கான கட்சித்...

மஇகா தேர்தல்கள் : உதவித் தலைவர் பதவிக்கு மீண்டும் டி.மோகன் போட்டி!

கோலாலம்பூர்: மஇகாவுக்கான கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை சனிக்கிழமை (ஜூன் 22) மஇகா தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெறுகிறது. மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்...

கோயில் விவகாரத்தில் மஇகாவை விமர்சித்த சனுசி முதிர்ச்சியற்றவர்!- டி.மோகன்

கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர், கெடாவில் கோயில்கள் இடிக்கப்படும் சூழலை மேலும் மோசமடைய செய்வதோடு, அற்ப விளம்பரங்களை விரும்புவதாக மஇகா உதவித் தலைவர் டி.மோகன் தெரிவித்தார். "கோயில் ஒரு...

“10 ஆண்டுகளில் 4 பில்லியன் – என்னவாயிற்று வேதமூர்த்தியின் அறிவிப்பு?” நாடாளுமன்ற மேலவையில் டி.மோகன்...

நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றிய டத்தோ டி.மோகன், பக்காத்தான் அரசாங்கம் இந்தியர் மேம்பாட்டுக்கென அறிவித்த அடுத்த பத்தாண்டுகளுக்கான 4 பில்லியன் நிதி ஒதுக்கீடு என்னவாயிற்று என கேள்வி எழுப்பினார்.

“இந்திய சமூகத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை!”- டத்தோ டி.மோகன்

இந்திய சமூகத்தை மேம்படுத்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்று செனட்டர் டத்தோ டி.மோகன் சாடியுள்ளார்.

மெட்ரிகுலேஷன்: “இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் என்ன?”- டத்தோ டி.மோகன்

கோலாலம்பூர்: கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டுக்கான மெட்ரிகுலேஷன் திட்டத்திற்காக இந்திய மாணவர்களின் சேர்க்கையில் இறக்கம் கண்டுள்ளதை குறித்து மஇகா கட்சியின் செனட்டர் டத்தோ டி. மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டு 1,804 ஆக இருந்த...

டத்தோ டி.மோகனின் தாயார் காலமானார்

கோலாலம்பூர் - மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகனின் தாயார் காமாட்சி ராஜூ அம்மையார் (படம்) நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 28) இரவு 8.00 மணியளவில் காலமானார் என்பதை அவரது...

இன்னும் குடியுரிமை பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை!- டி.மோகன்

கோலாலம்பூர்: அரசாங்கம் அமைத்து நூறு நாட்களுக்குள் குடியுரிமைப் பிரச்சனைகளைத் தீர்த்து விடுவோம் எனக் கூறிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் காலத் தாமதமான செயல்பாட்டை, மஇகா கட்சியின் உதவித் தலைவரும், செனட்டருமான டத்தோ டி....

நோ ஒமாரின் கூற்று அர்த்தமற்றது!- டி.மோகன்

கோலாலம்பூர்: தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து, அம்னோ கட்சி வேட்பாளரை கேமரன் மலையில் நிறுத்தினால், வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனும் நோ ஒமாரின் கூற்றினை, மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் மறுத்தார். நோ ஒமாரின்...