Tag: டாக்டர் சுப்ரா (*)
சென்னையில் டாக்டர் சுப்ரா (படக் காட்சிகள்)
சென்னை - நேற்று ஒரு நாள் அலுவல் வருகை மேற்கொண்டு சென்னை வந்தடைந்த மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மலேசியக் கல்வி அமைச்சும், சென்னைப் பல்கலைக் கழகமும்...
தமிழக முதல்வர் பழனிசாமியுடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு!
சென்னை - மஇகா தேசியத் தலைவரும், மலேசிய சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு கோலாலம்பூர் இரட்டை...
மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க் கல்வி – சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் சுப்ரா...
சென்னை - மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி முன்னிட்டு மலேசியக் கல்வி அமைச்சும், சென்னைப் பல்கலைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை சென்னைப் பல்கலைக் கழகத்தில்...
சமயப்பள்ளி தீவிபத்து: டாக்டர் சுப்ரா பொது மருத்துவமனைக்கு நேரில் வருகை
இன்று வியாழக்கிழமை அதிகாலை கோலாலம்பூரிலுள்ள கம்போங் டத்தோ கிராமாட் பகுதியிலுள்ள இஸ்லாமியச் சமயப் பள்ளியில் நிகழ்ந்த தீவிபத்தைத் தொடர்ந்து, அந்த விபத்தில் பாதிப்படைந்தவர்களை நேரில் கண்டு நலம் விசாரிக்க சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ...
கெடா சுல்தான் மறைவுக்கு டாக்டர் சுப்ரா நேரில் அனுதாபம்!
அலோர் ஸ்டார் - கடந்த திங்கட்கிழமை (11 செப்டம்பர் 2017) காலமான மேன்மை தங்கிய கெடா சுல்தான் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா அவர்களின் மறைவை முன்னிட்டு அலோர்ஸ்டாரில் உள்ள கெடா...
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா – வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது
கோலாலம்பூர் - உலகம் எங்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழகத்திலும் மலேசியர்களின் சார்பில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கோலாகலமாகப் பல்வேறு...
“இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து
கோலாலம்பூர் - மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட்டிடம் இருந்து இன்று சனிக்கிழமை ‘துன்’ விருதைப் பெற்றுக் கொண்ட மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவின் இல்லத்திற்கு நேரடியாக சென்று வாழ்த்து...
“காவல் துறையின் முடிவுக்குக் காத்திருப்போம்” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் – கடந்த செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ் மலர் பத்திரிக்கையின் அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பில், மஇகா தனிப்பட்ட விசாரணை எதனையும் மேற்கொள்ளாது என்றும் காவல் துறையின் விசாரணை முடிவுக்காகக்...
“கேவியஸ் பாகோ தொகுதியில் போட்டியிடலாம்” – டாக்டர் சுப்ரா
ஈப்போ - மஇகாவின் தொகுதியான கேமரன் மலையில்தான் போட்டியிடுவேன் எனத் திரும்பத் திரும்பக் கூறிவரும் மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், அதைவிடப் பாதுகாப்பான ஜோகூர் பாகோ தொகுதியில் போட்டியிட முன்வர வேண்டும்...
“தனித்துப் போட்டியிடுவது கேவியஸ் உரிமை” – டாக்டர் சுப்ரா
ஈப்போ – இன்று ஈப்போவில் நடைபெற்ற மஇகா பேராக் மாநிலப் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தேசிய முன்னணி அனுமதி அளிக்காவிட்டால், கேமரன்...