Tag: டாக்டர் சுப்ரா (*)
“இந்திய உரிமைகளுக்காக அஞ்சாமல் போராடியவர்” – ஹாஜி தஸ்லிம் மறைவுக்கு டாக்டர் சுப்ரா இரங்கல்!
கோலாலம்பூர் - நாடறிந்த தமிழ்ப் பற்றாளர் டத்தோ ஹாஜி தஸ்லிம் நேற்று புதன்கிழமை இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
டத்தோ ஹாஜி தஸ்லிமின் மறைவிற்கு சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்...
கோர்ட்டுமலை விநாயகர் தங்க இரதம் – டாக்டர் சுப்ரா பார்வையிடுகிறார்!
பத்துமலை - நாளை வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு பத்துமலை முருகன் ஆலயத்திலிருந்து வெள்ளோட்டம் விடப்படவிருக்கும் கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்தின் தங்க இரதத்தைப் பார்வையிட மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான, டத்தோஸ்ரீ...
சங்காய் தமிழ்ப் பள்ளி வள்ளுவர் சிலை மூடப்படவில்லை!
சிரம்பான் – ஒரு சில தரப்புகள் ஊடகங்களில் தெரிவித்து வருவதைப் போல் நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள, சங்காய் தமிழ்ப் பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை மூடப்படவில்லை என்பதை, நேற்று அந்தப் பள்ளிக்கு நேரில்...
மாபெரும் சட்டதிருத்த மாற்றங்களுக்குத் தயாராகிறது மஇகா!
கோலாலம்பூர் - ம இ கா வின் தேசியத் தலைவர் உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைவர்களத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இனி கிளைத் தலைவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படும்...
“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்!” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் திருமண மணவிலக்கு, சட்ட திருத்தங்களில் 88A என்ற சட்டவிதி தவிர்க்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களிடையே எழுந்துள்ள உணர்வுகளையும், கருத்துகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது...
“திருமண, விவாகரத்து சட்டத் திருத்தங்கள் – சிறந்த வழியாகும்” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர்- திருமணங்கள் மற்றும் விவாகரத்து சட்டம் மீதான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், சில சட்டவிதிகளை அதில் சேர்க்க முடியாதது குறித்த விளக்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (8 ஆகஸ்ட் 2017) வெளியிட்ட பத்திரிக்கை...
529-வது தமிழ்ப் பள்ளி சுங்கை சிப்புட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது!
சுங்கை சிப்புட் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த புதிய தமிழ்ப் பள்ளிகளோடு தற்போது நாட்டிலுள்ள மொத்தமுள்ள தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 530-ஆக உயர்ந்துள்ளது. இதில் 529-வது தமிழ்ப் பள்ளியாக...
‘அழல்’ திரைப்பட இசை வெளியீடு – டாக்டர் சுப்ரா கலந்து கொள்கிறார்!
கோலாலம்பூர் – மலேசியா – சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கும் ‘அழல்’ என்ற புதிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று ஆகஸ்ட் 2-ஆம் தேதி, புதன்கிழமை இரவு 8 மணியளவில், ஜிஎஸ்சி...
ரேபிஸ் பரவிய பகுதிகளில் மட்டுமே தடுப்பூசி: டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - சரவாக்கில் வெறிநாய் கடிப்பதன் மூலம் பரவும் ரேபிஸ் நோய்க்கு இதுவரை 5 பேர் பலியாகியிருக்கின்றனர்.
இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதனிடையே, வெறிநாய் கடித்து ரேபிஸ்...
பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளி இணைக் கட்டடம் திறப்பு விழா!
சிப்பாங் - இங்குள்ள தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப் பள்ளியின் மறு சீரமைக்கப்பட்ட இணைக் கட்டடத் திறப்பு விழாவும் பள்ளியின் 70ஆம் ஆண்டின் தொடக்க விழாவும் நேற்று திங்கட்கிழமை...