Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று யோசனை கூறியவர் பிரதமர் – சுப்ரா...

கோலாலம்பூர், ஜூலை 8 - கடந்த வருடம் தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ அரசாங்கம் நீக்க வேண்டும் என்ற யோசனையைக் கூறியவர் பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் என்று சுகாதாரத்...

முஸ்லீம் மதம் மாற்று சட்டம்: மொழி பெயர்ப்பு தான் தவறுக்குக் காரணம் – சுப்ரா...

கோலாலம்பூர், ஜூலை 2 - நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லீம் மதம் மாற்று சட்டத்தில் ஏழுந்துள்ள சர்ச்சைக்குக் காரணம் மொழி பெயர்ப்பு தவறு தான் என்று மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார். இன்று காலை...

தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடுவதா? – இக்கட்டான சூழ்நிலையில் டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், ஜூன் 26-  எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ம.இ.காவின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில், நடப்புத் தலைவர்  ஜி.பழனிவேலை எதிர்த்து போட்டியிடும்படி, கட்சியின் துணைத் தலைவரான டாக்டர் சுப்ராவிற்கு நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அடுத்த...

“புகை மூட்டத்திற்குக் காரணமானவர்கள் மீது இந்தோனேசிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” –...

கோலாலம்பூர், ஜூன் 24 -  புகை மூட்டத்திற்குக் காரணமான நிறுவனங்கள் மீது, அவை மலேசிய நிறுவனங்களாக இருந்தாலும், இந்தோனேசிய அரசாங்கம் விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்...

அழியா மையின் பாதுகாப்பு குறித்த அறிக்கை எதுவும் வழங்கப்படவில்லை – சுகாதார அமைச்சு தகவல்

கோலாலம்பூர், ஜூன் 6 - தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை குறித்து பாதுகாப்பு அறிக்கை எதையும் சுகாதார அமைச்சு வழங்கவில்லை என்றும், அவ்வறிக்கையை வழங்குமாறு தேர்தல் ஆணையமும் கோரிக்கை வைக்கவில்லை என்றும் சுகாதாரத்...

பின்வாங்கும் டாக்டர் சுப்ரா! பிசுபிசுக்கும் தேசியத் தலைவருக்கான போட்டி!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மே 30 – ம.இ.கா. தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியைப் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை என்றும் அதைவிட...

“பொதுமக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்” – சுப்ரமணியம் உறுதி

கோலாலம்பூர், மே 17 - பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தீவிர முயற்சிகளை தான் மேற்கொள்ளப்போவதாக புதிதாக சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும்...

‘நினைத்துப் பார்க்கிறேன்’ நூல் வெளியீட்டு விழா

கோலாலம்பூர், பிப்.19- நாளை 20.3.2013 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில்  ‘நினைத்துப் பார்க்கிறேன்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. மனித வள அமைச்சரும் மஇகா தேசியத்...

சிறு தொழில் வணிகம் ஓர் அறிமுகம்

ஷாஆலம், பிப்.19- வரும் 26.2.2013- ஆம் நாள் செவ்வாய்கிழமை பிற்பகல் மணி 3.00-க்கு ஷா ஆலம் செக்‌ஷன் 19- உள்ள மனித வளத்துறை அமைச்சின் தொழிற்பயிற்சிக் கல்லூரி மண்டபத்தில் சிறுதொழில் அறிமுக விழா...

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசியத் தலைவர் தேர்தலில்: பழனி-சுப்ரா போட்டியா?

டிசம்பர் 13 - ஒரு புறம் அனைவரும் பொதுத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், இன்னொரு புறத்தில் ம.இ.காவில் தலைமைத்துவ போராட்டங்கள் தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. நடப்புத் தலைவர் பழனிவேலுவைச் சுற்றி அவரது...