Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

600,000 உறுப்பினர்கள் கொண்ட மஇகா-வில் ஒருவர் தன்மூப்பாக செயல்பட முடியாது!

கோலாலம்பூர், ஜனவரி 12 - சுமார் 600,000 உறுப்பினர்கள் உள்ள மஇகா கட்சியில் தனி நபராக ஒருவர் செயல்பட அனுமதிக்க முடியாது. மஇகா -வை மீட்பது அனைவருக்கும் பொதுவான பொறுப்பு  என்று மஇகா...

மஇகா: கிளைத் தலைவர்களை சந்தித்து கட்சி பிரச்சனைகள் குறித்து சுப்ரா விளக்கம்!

கோலாலம்பூர், டிசம்பர் 24 - சங்கப் பதிவதிகாரியின் மறு தேர்தல் உத்தரவு, சர்ச்சைக்குரிய மத்திய செயலவை - இவற்றுக்கிடையில், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கட்சியின் அடிமட்ட தளங்களாக...

தேமு-வில் எந்த இந்திய கட்சிக்கும் இடம் தரமாட்டோம் – சுப்ரா திட்டவட்டம்

கோலாலம்பூர், டிசம்பர் 17 – மஇகா கட்சியில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை காரணம் காட்டி, நாட்டிலுள்ள மற்ற இந்தியக் கட்சிகள் தேசிய முன்னணி கூட்டணியில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக, அதனை எச்சரிக்கை...

எம்எச்17 பேரிடர்: 70 சவப்பெட்டிகளிலுள்ள சடலங்களை அடையாளம் காணும் பரிசோதனை!

ஆம்ஸ்டெர்டாம், ஜூலை 31 - ஹில்வெர்சும்மில் எஞ்சியுள்ள எழுபது சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள எம்எச்17 விமானப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், டச்சு இராணுவ மையத்தில் உள்ள வசதிகள் மூலம் தடவியல் ஆய்வுகள் மற்றும் பேரிடர்...

தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு 37 கோடியே 58 லட்சம் செலவு – ம.இ.கா கணக்கு

கோலாலம்பூர், ஏப்ரல் 12- தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட 56 கோடி ரிங்கிட் நிதியில், 37 கோடியே 58 லட்சம் செலவிற்கான மேம்பாட்டு குழுவின் கணக்கு அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத்...

டாக்டர் சுப்ரமணியத்தின் தந்தை சதாசிவம் காலமானார்!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 - சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் தந்தை கே.வி.சதாசிவம் நேற்று இரவு 9.45 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 84. கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்...

டாக்டர் சுப்ராவுக்குப் பதிலாக புதிய சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய்?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பிப்ரவரி 21 – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் மலேசிய சீனர் சங்கத்தின் (ம.சீ.ச) சிறப்பு பொதுப்...

“300 தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த 150 மில்லியன் ஒதுக்கீடு” – டாக்டர் சுப்ரா!

Normal 0 false false false EN-US X-NONE TA <w:latentstyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true" DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99" LatentStyleCount="267"> <w:lsdexception Locked="false" Priority="0" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"> <w:lsdexception Locked="false" Priority="9" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"> <w:lsdexception Locked="false" Priority="10" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"> <w:lsdexception Locked="false" Priority="11" SemiHidden="false" UnhideWhenUsed="false"...

மருத்துவப் படிப்பில் சேர தகுதிகள் அதிகரிக்கப்படலாம் – சுப்ரா

காஜாங், ஜன 24 - மலேசியாவில் மருத்துவம் படிப்பதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் அதிகரிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மருத்துவப்படிப்பில் சேர எஸ்.பி.எம் (SPM) தகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் அமைச்சர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்துவரும்...

“ஆம்புலன்சுக்காக 15 நிமிடம் காத்திருந்தேன்” – டாக்டர் சுப்ரா

மலாக்கா, நவ 22 - விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம், தான் இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வெளியேறி அன்றாட கடமைகளை ஈடுபடவுள்ளதாக...