Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

ஆர்ஓஎஸ் உத்தரவுகளை பழனிவேல் ஏற்றுக்கொண்டார் – சுப்ரா தகவல்

கோலாலம்பூர், பிப்ரவரி 18 - மஇகா விவகாரம் தொடர்பில் இன்று பிரதமரை சந்தித்த அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், அச்சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளிக்க கட்சித் தலைமையகத்தில்...

சாதி அரசியலில் குளிர் காய வேண்டாம் – பழனிவேலுக்கு சுப்ரா எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப்ரவரி 17 - தேசியத் தலைவர் தேர்தலில் வாக்குகளைக் கவர சாதி அரசியலைத் தூண்டிவிட வேண்டாம் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு, துணைத்தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் எச்சரிக்கை...

மஇகா பிரச்சனைகளுக்கு பழனிவேல் தான் காரணம் – சுப்ரா

கோலாலம்பூர், பிப்ரவரி 16 - மஇகா-வில் தற்போது நிலவி வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் பொறுப்பு கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தான் என மஇகா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். மஇகா தேர்தலில்...

மஇகா மறுதேர்தல்: தலைவர் பதவிக்கு சுப்ரா போட்டியிடக்கூடும்!

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 13 - மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு நடப்பு தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு எதிராக துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் போட்டியிடவுள்ளார் என்பது சில தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை...

டாக்டர் சுப்ரா மகள் திவ்யதர்ஷனி – ரகுராஜ் வசந்தன் திருமண விருந்து படக் காட்சிகள்

கோலாலம்பூர், பிப்ரவரி 7 - மஇகா தேசியத் துணைத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் புதல்வி டாக்டர் திவ்யதர்ஷனிக்கும், டாக்டர் ரகுராஜ் வசந்தனுக்கும் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்ற...

மஇகா விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண்கிறார்: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகாவில் நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழங்கிய ஆலோசனையை மஇகா துணைத் தலைவர்...

2009-ம் ஆண்டு மத்திய செயற்குழு தலைமைப் பொறுப்பேற்கட்டும் – சுப்ரா

கோலாலம்பூர், ஜனவரி 29 - மஇகா பிரச்சனைகளை பிரதமருடன் பேசி சுமூகத் தீர்வு காண விதிக்கப்பட்ட காலக்கெடு ஒருபுறம் இருக்க, அதுவரை கட்சி யார் தலைமையில் நடக்கப் போகிறது  என்று துணைத்தலைவர் டாக்டர்...

பழனிவேலுவின் கோட்டை சிலாங்கூர் மாநிலம் சுப்ரா பக்கம் சாய்ந்தது!

கோலாலம்பூர், ஜனவரி 26 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைவராக இருக்கும் சிலாங்கூர் மாநில மஇகாவின் முக்கிய பொறுப்பாளர்களும், தொகுதித் தலைவர்களும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தொகுதித் தலைவர்கள் சந்திப்புக்...

சுப்ரா ஆதரவு கூட்டத்தில் பழனிவேலுவுக்கு நெருக்கமான தலைவர்கள்! மஇகா வட்டாரங்கள் அதிர்ச்சி!

கோலாலம்பூர், ஜனவரி 25 – நேற்று மாலை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், மஇகாவின் நிலைமை குறித்து விவாதிக்க கூட்டிய கூட்டத்தில் ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட தொகுதித் தலைவர்களும்,...

சுப்ரா சந்திப்புக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்து 80க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்களும் பிரதிநிதிகளும்!

கோலாலம்பூர், ஜனவரி 24 – மஇகாவில் எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து மஇகா தொகுதித் தலைவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இன்று மாலை கூட்டிய...