Tag: டாக்டர் சுப்ரா (*)
உணவுகளின் கலோரிச் சத்து அளவை வெளியிடுங்கள்: உணவகங்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து
கோலாலம்பூர், ஏப்ரல் 12 - வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் உள்ள கலோரி சத்துக்களின் அளவு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென நாட்டில் உள்ள
உணவகங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
இதன் மூலம் எவ்வளவு கலோரி சத்துக்களை...
“போதிய விளக்கம் அளித்து விட்டார் பிரதமர் – முடிவுக்கு வர வேண்டியது மக்கள்தான்” :...
கோலாலம்பூர், ஏப்ரல் 12 - தம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதமர் உரிய விளக்கங்களை அளித்துள்ளார் என்றும், இனி அவரது தலைமைத்துவம் குறித்து பொதுமக்கள் தான் ஒரு கருத்துக்கு வர வேண்டும் என்றும்...
இந்திய சமுதாயத்திற்கு நம்பிக்கையூட்டும் தலைவர் நஜிப் – சுப்ரா ஆதரவு
கோலாலம்பூர், ஏப்ரல் 10 - டத்தோஸ்ரீ நஜிப் வழி இந்திய சமுதாயத்துக்கு நம்பிக்கையூட்டும் தலைமைத்துவம் கிடைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேசிய...
பழனிவேலுடன் நேரடி விவாதமா? மறுத்தார் சுப்ரா!
கோலாலம்பூர், மார்ச் 18 - மஇகாவில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுடன் நேரடியாக விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக வெளியான தகவலை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...
2009ஆம் ஆண்டு மத்திய செயலவையே சங்கப் பதிவகத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது – சுப்ரா உறுதி
கோலாலம்பூர், மார்ச் 12 – இன்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், சங்கப் பதிவகம்...
தேசியத் தலைவருக்கு போட்டியிடுவது முன்பே திட்டமிடப்பட்டதல்ல – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர், மார்ச் 6 - தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்று டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மஇகாவில் தற்போது நிலவி வருவது அதிகாரப் போராட்டம் அல்ல என்று குறிப்பிட்ட...
மஇகா-வில் பிரச்சனைகளை பேசி தீர்க்கும் காலம் கடந்துவிட்டது – சுப்ரா
கோலாலம்பூர், மார்ச் 5 - மஇகா பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான கால கடந்துவிட்டது இனி மறுதேர்தல் மட்டுமே சரியான தீர்வு என்று அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
பிரச்சனைகளை முன்கூட்டியே தீர்க்காத...
மஇகா மறுதேர்தலை நடத்த 11 பேர் கொண்ட தேர்தல் குழு – சுப்ரா அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச் 3 - 2009 -ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்களைக் கொண்டு மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில், நேற்று மஇகா தலைமையகத்தில் இடைக்கால மத்திய...
சுப்ரா தலைமையில் இன்று 2009 மத்திய செயலவைக் கூட்டம்!
கோலாலம்பூர், மார்ச் 2 - சங்கங்களின் பதிவிலாகா அங்கீகரித்த 2009 -ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்களைக் கொண்டு இன்று மாலை 6 மணியளவில், மஇகா தலைமையகத்தில் அக்கட்சியின் துணைத்தலைவர் டாக்டர்...
மஇகா தேர்தல்கள் ஏப்ரல் – ஜூன் வரையில் நடைபெறும் – சுப்ரா அறிக்கை (காணொளி...
கோலாலம்பூர், பிப்ரவரி 18 - இன்று பிரதமருடனான சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, இன்னும் ஒரு வாரத்தில் பழனிவேல் தலைமையில் 2009-ம் ஆண்டு மத்திய செயலவை கூட்டப்பட்டு தேர்தல் குழு அமைக்கப்படும் என்று...