Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

பழனிவேல் தற்போது மஇகா உறுப்பினரே கிடையாது – சுப்ரா தகவல்

கோலாலம்பூர், ஜூன் 16 - மத்திய செயற்குழு உறுப்பினர்களின் அனுமதியின்றிச் சங்கப்பதிவகத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்த டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார் என மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...

நீதி வென்றது! இனி கட்சியை ஒன்றுபடுத்துவோம்! சமுதாயத் தொடர்பை வலுப்படுத்துவோம்” – டாக்டர் சுப்ரா...

கோலாலம்பூர், ஜூன் 15 – கடந்த சில மாதங்களாக நீடித்துக் கொண்டிருந்த மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, “கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். சமுதாயத்தோடு நமது தொடர்புகளை மேலும்...

மஇகா மறுதேர்தலுக்குத் தயார் – சுப்ரா அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 15 - மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம், மறுதேர்தலுக்குத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இன்று காலை மஇகா- சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் சங்கங்களின் பதிவிலாகாவிற்கு எதிராக...

89 ஆண்டு கால மூவார் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடம் மாற்றம் – டாக்டர்...

சிகாமாட், ஜூன் 14 - சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் தீவிர முயற்சியில் அத்தொகுதியில் மூன்றாவது நகரத்து தமிழ்ப்பள்ளியாக மூவார் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாற்றம்...

“சபா மருத்துவ மையங்கள் பாதுகாப்பு நிலைமை மறு ஆய்வு” – டாக்டர் சுப்ரா

சிகாமாட், ஜூன் 9 - கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏறத்தாழ 6.0 ரிக்டர் அளவில் சபா மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கத்தின் அடிப்படையில், இறந்தவர்களுடைய 14 உடல்கள் சவப் பரிசோதனைக்குப் பின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுடைய...

சுவீடனில் நடைபெறும் உணவு மாநாட்டில் டாக்டர் சுப்ரா பங்கேற்பு!

ஸ்டோக்ஹோம், ஜூன் 2 - மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நேற்று ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று 2ஆம் தேதி வரையில் சுவீடன்...

“திட்டவரைவு முற்றிலும் ரகசியமாக உருவாக்கப்பட்டுள்ளது” – சுப்ரா குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 26 -  அண்மையில் நடைபெற்ற மஇகா திட்டவரைவு வளர்ச்சிக் கருத்தரங்கம் 'அரசியல் உள்நோக்கத்துடன்' நடத்தப்பட்டுள்ளதாக மஇகா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து சுப்ரா கூறுகையில், "தலைவருக்கு...

“இந்தியர் மேம்பாட்டுக்காக 11வது திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை பொருத்தமானது” – சுப்ரா வரவேற்பு!

புத்ராஜெயா, மே 23  –  தற்போது பிரதமரால் அறிவிக்கப்பட்டிருக்கும் 11ஆவது மலேசியத் திட்டம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்க்கு மிகவும் பொருத்தமானது - வரவேற்கத்தக்கது என மலேசிய சுகாதார அமைச்சரும் மஇகா தேசிய துணைத்...

மஇகா நெருக்கடிக்கு தலைமைத்துவ பலவீனமே காரணம், பிறரது தூண்டுதல் அல்ல: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், மே 11 - மஇகாவில் நிலவி வரும் நெருக்கடிகளுக்கு நடப்பு தலைமைத்துவத்தின் இயலாமையும், பலவீனமும்தான் காரணம் என்று கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். எந்தவொரு தரப்பின் தூண்டுதலும் கட்சியின் இத்தகைய நிலைக்கு...

எச்1என்1, கை, பாத, வாய்ப்புண் தொற்று நோய்களால் இறப்பது அரிது: சுப்ரா!

புத்ராஜெயா, ஏப்ரல் 17 - எச்1என்1 மற்றும் கை, பாத, வாய்ப்புண் தொற்று நோய்களால் இறப்பது அரிது என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்நோய்களால் இருவர் உயிர் இழந்ததாக வெளியான தகவல், சுகாதாரத்துறை அமைச்சுக்கு குழப்பத்தை...