Tag: டாக்டர் சுப்ரா (*)
“பழனிவேல் கூட்டவிருக்கும் மத்தியச் செயலவை முறையற்றது” – சுப்ரா அறிவிப்பு!
கோலாலம்பூர், ஜூன் 25 - டத்தோஸ்ரீ பழனிவேல் இன்று கூட்டவிருக்கும் மத்தியச் செயலவை முறையற்றது என மஇகா-வின் இடைக்காலத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இன்று டாக்டர் சுப்ரா வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில், "இன்று...
தவறான வார்த்தைகளைப் பிரயோகித்த ஆசிரியரின் செயலுக்குச் சுப்ரா கண்டனம்!
கோலாலம்பூர், ஜூன் 24 – "சுங்கைப் பட்டாணி இப்ராஹிம் தேசிய ஆரம்பப் பள்ளி மாணவர்களின் விவகாரம் பிரிவின் துணைத் தலைமையாசிரியர் முஸ்லீம் அல்லாத மாணவர்களை நோன்பு மாதத்தில் தண்ணீர் அருந்துவதென்றால் கழிவறையில் சென்று அருந்தும்படியும்,...
மஇகா: 2009 மத்தியச் செயலவை அங்கீகரிப்பு – சங்கப் பதிவிலாகா தேர்தல்களுக்கு அக்டோபர் வரை...
கோலாலம்பூர், ஜூன் 23 – கடந்த ஜூன் 15ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, சங்கப் பதிவிலாகா மஇகாவின் 2009 மத்திய செயலவையை அங்கீகரித்துள்ளது. மேலும் மஇகா உட்கட்சித்...
“செடிக்” 100 மில்லியன் கைமாறிப்போனது நாம் பிரதமரின் நம்பிக்கையை இழந்ததால்தான் – சுப்ரா விளக்கம்
கோலாலம்பூர், ஜூன் 22 - நேற்றைய மஇகா கிளைத் தலைவர்களின் சிறப்புப் பேரவையில் உரையாற்றிய மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் செடிக் (SEDIC-Socio-Economic Development of Indian...
“கட்சியில் ஒற்றுமையைக் கொண்டு வருவேன்-ஜாதி அரசியலுக்கு இனி சாவு மணி” – மஇகா மாநாட்டில்...
கோலாலம்பூர், ஜூன் 22 – நேற்று நடைபெற்ற மஇகா கிளைத் தலைவர்கள், தொகுதித் தலைவர்களைக் கொண்ட ஆதரவுப் பேரணியில் மஇகா இடைக்கால தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், நீண்டதொரு விளக்க உரையாற்றினார்.
கட்சியில்...
மஇகா: 2758 கிளைகள் – 95 தொகுதிகள் இணைந்து பழனிவேல் உறுப்பியம் இழந்ததை உறுதிப்படுத்தினர்!
கோலாலம்பூர், ஜூன் 21 - இன்று கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் கூடிய 2,758க்கும் மேற்பட்ட மஇகா கிளைத் தலைவர்களும், 95 தொகுதித் தலைவர்களும் இணைந்து நடத்திய மாபெரும் பேரணியில்...
பழனி-சுப்ரா பலப்பரிட்சை – புத்ரா உலக வாணிப மையத்தில் சனியும் ஞாயிறும் போட்டிப் பேரணிகள்!
கோலாலம்பூர், ஜூன் 20 – மஇகா - சங்கப் பதிவகத்தின் இடையிலான வழக்கின் தீர்ப்பு வெளியானது முதற்கொண்டு, பழனிவேல்-சுப்ரா இரு அணிகளும், கட்சியிலும், இந்தியச் சமுதாயத்திலும் தங்களின் ஆதரவு பலத்தை நிலைநிறுத்த முனைப்புடன்...
டாக்டர் சுப்ராவிற்குப் பிரதமர் உட்பட முக்கியத் தலைவர்கள் வாழ்த்து!
கோலாலம்பூர், ஜூன் 18 - நேற்று அரசு ஊழியர்களுடனான பிரதமரின் சந்திப்புக் கூட்டத்தில் முக்கியமான அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில்தான் புனித ரமடான் மாதத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்புத்...
சுப்ரா ஆதரவாளர்களின் மாபெரும் பொதுக் கூட்டம்!
கோலாலம்பூர், ஜூன் 18 - மஇகா இடைக்காலத் தேசியத் தலைவராகப் பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் நாடு தழுவிய ஆதரவாளர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21ஆம் தேதி, நண்பகல்...
அரசியல் பார்வை: மஇகாவின் இடைக்காலத் தேசியத் தலைவராகச் சுப்ரா! இனி, பழனி நிலைமை என்ன?
கோலாலம்பூர், ஜூன் 17 – திங்கட்கிழமை ஜூன் 15ஆம் நாள் வழங்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு முதற்கொண்டு, மஇகாவில் அடுத்தடுத்து அரங்கேறிய சில அரசியல் திடீர்த் திருப்பங்கள்,
கட்சியின் நடப்பு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...