Tag: டாக்டர் சுப்ரா (*)
சொத்து விவரங்களை வெளியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை – டாக்டர் சுப்ரா
புத்ராஜெயா, ஆகஸ்ட் 21 - மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை...
இன்றைய மஇகாவுக்குப் பொருத்தமான குறள் – சுப்ரா உரையில் சுவாரசியம்
சுபாங் ஜெயா - மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது உரைகளில் அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டுபவர். வழக்கமாக தனது உரையைத் தொடங்கும் போது கூட...
அப்துல் கலாம் அனுதாபப் புத்தகத்தில் டாக்டர் சுப்ரா – மஇகா தலைவர்கள் கையெழுத்திட்டனர்!
கோலாலம்பூர், ஜூலை 30 - மறைந்த முன்னாள் இந்திய அதிபர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழகத்தின் இராமேஸ்வரம் நகரில் இன்று நல்லடக்கச் சடங்குகள் நடைபெற்று, இலட்சக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்திய...
“மாபெரும் விஞ்ஞானி – சிறந்த மனிதாபிமானியை இழந்தோம்” – அப்துல் கலாம் மறைவுக்கு டாக்டர்...
கோலாலம்பூர், ஜூலை 28 – நேற்று காலமான முன்னாள் இந்திய அதிபர் ஏபிஜே அப்துல் கலாமின் மறைவுக்கு மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது ஆழ்ந்த...
மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 21 – தேர்தல் செப்டம்பர்...
கோலாலம்பூர், ஜூலை 24 - இன்று மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற மஇகா 2009 ஆண்டுக்கான மத்திய செயலவைக் கூட்டத்தில், மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத்...
மஇகாவின் வேட்புமனுத் தாக்கல்கள் இன்றும் நாளையும் திட்டமிட்டபடி தொடரும் – சுப்ரா அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூலை 11 - நேற்று தொடங்கிய மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், இன்றும் நாளையும் திட்டமிட்டபடி வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெறும் என்றும் மஇகா இடைக்காலத் தேசியத்...
பழனிவேல் தரப்பினர் மஇகா உறுப்பினர்களைக் குழப்புகிறார்கள்: டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர், ஜூலை 6 - மஇகா உறுப்பினர்களை குழப்பும் நோக்கத்திலேயே டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் சாடியுள்ளார்.
டாக்டர் சுப்ரமணியத்தை மஇகா இடைக்காலத் தலைவராக அங்கீகரித்துச் சங்கப்...
மஇகா தொடர்ந்து குறைகூறல்களுக்கு ஆளாகக்கூடாது: டாக்டர் சுப்ரா
சிரம்பான், ஜூன் 29 - மஇகா தொடர்ந்து நீண்ட காலம் குறை கூறல்களுக்கு ஆளாகக்கூடாது என்று டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். மஇகாவில் நிலவும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் அடுத்த பொதுத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும்...
இனி கட்சித் தேர்தலை நடத்துவதில் கவனம் செலுத்துவோம்: டாக்டர் சுப்ரா
ஜோகூர்பாரு, ஜூன் 28 - மஇகாவில் எழுந்திருக்கும் புதிய அரசியல் சூழல்கள், பழனிவேல் அமைச்சர் பதவியை இழக்கக் கூடிய அபாயம் ஆகியவற்றுக்கு இடையில், அமைச்சர் பதவிகள் குறித்து தற்போது யோசிக்கவில்லை என மஇகா இடைக்காலத்...
பழனிவேல் இனி மஇகா உறுப்பினர் இல்லை-சுப்ரா இடைக்காலத் தலைவர் – சங்கப் பதிவிலாகா அறிவிப்பு!
கோலாலம்பூர், ஜூன் 25 - நான் இன்னும் மஇகா தேசியத் தலைவர்தான் என்ற அறிவிப்போடு, இன்று புத்ரா ஜெயாவில் 2009 மத்திய செயலவைக்கான கூட்டத்தைக் கூட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் முற்பட்டிருக்கும் வேளையில், பழனிவேல்...