Tag: டாக்டர் சுப்ரா (*)
டாக்டர் சுப்ரா – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சீனாவில் சந்திப்பு!
டாலியான் (சீனா) - இங்கு உலகப் பொருளாதார மாநாட்டின் ஒரு பிரிவாக சுகாதாரத் துறை குறித்த மாநாடு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான...
பிரசவ வார்டில் புகைப்படம் எடுத்த விவகாரம்: விசாரணை முடிந்துவிட்டதாக சுப்ரா தகவல்
புத்ராஜெயா- பிரசவ வார்டில் புகைப்படம் எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு தனது விசாரணையை முடித்துவிட்டதாக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ஒரு...
“சவால் மிக்க பொறுப்பை அனைவருடனும் ஒன்றிணைந்து ஆற்றுவேன்” கிளைகளுக்கு நன்றி தெரிவித்து சுப்ரா!
கோலாலம்பூர் - தன் மேல் நம்பிக்கை வைத்து மஇகாவின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ள மஇகா கிளைகளுக்கு நன்றி தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் “சவால் மிக்க பொறுப்பை கடமையுணர்வுடனும், அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்தும் சிறப்பாக...
“மாற்றங்களை நிலைத்தன்மை குலையாமல், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கொண்டு வருவோம்” – தேசிய தின செய்தியில்...
கோலாலம்பூர் - நாளைக் கொண்டாடவிருக்கும் நமது நாட்டின் 58வது தேசிய தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள, மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர்...
மலையாள வம்சாவளியினருக்கு டாக்டர் சுப்ராவின் திருவோணம் வாழ்த்து
கோலாலம்பூர் - இன்று திருவோணம் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் மலையாள வம்சாவளியினர் அனைவருக்கும், மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மலேசிய மண்ணில் வாழ்ந்தாலும்...
மஇகாவுக்கு இராசியில்லாத “சுப்ரமணியர்கள்”! முதன் முதலில் முறியடித்த டாக்டர் சுப்ரா!
மஇகாவின் தலைமைத்துவத்திற்கு சுப்ரமணியம் என்ற பெயர் கொண்டவர்கள் வர முடியாது என்ற சித்தாந்தம் மஇகாவில் எவ்வாறு - ஏன் - பரவியிருந்தது - அது முதன் முதலாக டாக்டர் சுப்ரமணியத்தால் முறியடிக்கப்பட்டது என்பது குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் கண்ணோட்டம்!
தேசியத் தலைவரானதும் சுப்ரா பிரதமருடன் முதல் நிகழ்ச்சி
கோத்தாபாரு - நேற்று 9வது மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இன்று சனிக்கிழமை தேசியத் தலைவராக தனது முதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளந்தான் மாநிலத் தலைநகர் கோத்தாபாரு...
பதவியேற்ற ஒரு மணிநேரத்தில் சுப்ரா முதல் அதிரடி மாற்றம் – மாநிலத் தலைவர்கள் நியமனம்!
நேற்று பதவியேற்றவுடன் மஇகாவின் புதிய தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியத்தின் அதிரடி அறிவிப்புகள் - மஇகா மாநிலத் தலைவர்கள் மாற்றங்கள் - குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் கண்ணோட்டம்
“அடுத்த பொதுத்தேர்தலுக்கான போர்க்கள அறை நிர்மாணிப்போம்” – ஏற்புரையில் சுப்ரா அறிவிப்பு!
கோலாலம்பூர் - மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்வு பெற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தேர்தல் அதிகாரி டத்தோ பி.சகாதேவனின் அறிவிப்புக்குப் பின்னர் நிகழ்த்திய ஏற்புரையில் பல முக்கிய அறிவிப்புகளைச் செய்தார்.
ஏறத்தாழ...
2,700 கிளைகள் டாக்டர் சுப்ராவை ஆதரித்தன! தேர்தல் அதிகாரி சகாதேவன் அறிவிப்பு!
கோலாலம்பூர் – இன்று நடைபெற்று முடிந்த மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தல் வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் தேர்தல் முடிவுகளை மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் குழுவின் தலைவரும்,...