Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

124 இந்தியர்களுக்கு பிரதமர் நேரடியாக குடியுரிமை வழங்கினார்

கோலாலம்பூர் - புதிதாக மலேசிய இந்தியர்கள் 1,054 பேருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் துன் ரசாக், அவர்களின் 124 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற...

“இந்தியர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தியிருக்கும் வரவு செலவுத் திட்டம்” – டாக்டர் சுப்ரா விளக்கம்

கோலாலம்பூர் - கடந்த வெள்ளிக்கிழமை பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2018 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான வாய்ப்புகள், சலுகைகள் குறித்த விரிவான விளக்கங்களை மஇகா தேசியத்...

டான்ஸ்ரீ சுப்ரா சொற்போர்: “சங்கத் தமிழ்” குழு வெற்றி பெற்றது

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் சொற்போர் போட்டியின் இறுதிச் சுற்றில் 'சங்கத் தமிழ்' என்ற பெயர் கொண்ட குழு முதல் வெற்றியாளராக...

வரவு செலவுத் திட்டம்: இந்தியர்களுக்குக் கிடைத்தவை என்ன?

கோலாலம்பூர் - நேற்று வெள்ளிக்கிழமை பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்தது போலவே இந்தியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், பயனான திட்டங்களையும்...

“சிறுநீரக சுத்திகரிப்புக்கு நிதி உதவி – சுய காப்புறுதித் திட்டம்” – நஜிப்பின் சுகாதார...

கோலாலம்பூர் - இன்று பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துரைத்த சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சுகாதார அமைச்சுக்கு...

ரோஹின்யா அகதிகளுக்காக மருத்துவக் குழுவை அனுப்புகிறது மலேசியா!

கோலாலம்பூர் - வங்காள தேசத்தில் தவித்து வரும் ரோஹின்யா அகதிகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையளிக்க மலேசியா, 50 முதல் 60 பேர் கொண்ட குழு ஒன்றை அனுப்புவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...

“இந்தியர்களின் வாழ்வில் ஒளி பெருகட்டும்” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியில், இந்தத் தீபத்திருநாளில் இந்தியர்களின் இல்லங்களில் இருள் நீங்கி ஒளி மிளிர்வதைப் போன்று இந்தியர்களின்...

பிரிஸ்பேன் உலக சுகாதார அமைப்புக் கூட்டத்தில் டாக்டர் சுப்ரா உரை

பிரிஸ்பேன் - ஆஸ்திரேலியா, பிரிஸ்பன் நகரில் இன்று திங்கட்கிழமை முதல் உலக சுகாதார அமைப்பின், மேற்கு பசிபிக் வட்டார செயற்குழுவின் 68-வது கூட்டம் தொடங்கி நடைற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்...

வீரமானுக்கு டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு – டாக்டர் சுப்ரா வழங்கினார்

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், அமைச்சருமான டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகத்தின் நினைவாக, அவரது குடும்பத்தினரின் ஆதரவோடு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த மலேசியத் தமிழ் நூல்களை, ஒவ்வொரு முறையும்,...

இந்திய சமுதாய வளர்ச்சியின் தந்தையென அழைக்கப்படுகிறேன்: நஜிப்

கோலாலம்பூர் - இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றி வரும் நான், 'இந்திய சமுதாய வளர்ச்சியின் தந்தையென' அழைக்கப்படுகின்றேன் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று ஞாயிற்றுக்கிழமை...