Tag: டாக்டர் ராமதாஸ்
மருத்துவமனையில் இன்று சோவைச் சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்!
சென்னை- சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாகச் சிகிச்சை பெற்று வரும், துக்ளக் பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான 'சோ' ராமசாமியைப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் இன்று...
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கையில் அமெரிக்கா பின்வாங்கியது!
கொழும்பு - இலங்கையில் 2009–ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில், இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பலரையும் கொன்று குவித்தனர்.
இந்த இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச...
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதிக்கு ஆதரவும் எதிர்ப்பும்!
சென்னை,ஜூலை 22- திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பதற்குத் தமிழக அரசியல் தலைவர்களிடம் ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறிக் கிளம்பியுள்ளது.
மது விலக்கை ரத்து செய்தவரே கருணாநிதி தான்-...
தேர்தலில் வெற்றி பெற ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து – ராமதாஸ் கண்டனம்!
சென்னை, நவம்பர் 28 - இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கும் மோடியின் செயல் தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுதொடர்பாக...
தி.மு.க. – அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை – ராமதாஸ் அறிவிப்பு!
சேலம், நவம்பர் 4 - பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று சேலம் மாவட்ட பா.ம.க. செயல்வீரர்கள்– இளைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
“பால்...
அதிமுகவின் போராட்டத்தால் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு! விஜயகாந்த், ராமதாஸ் கண்டனம்!
சென்னை, அக்டோபர் 4 - அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு...
மதுக்கடைகளை மூடக் கோரி சென்னையில் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!
சென்னை, செப்டம்பர் 3 - மதுக் கடைகளை மூடக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் இணைந்து சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியிருப்புப் பகுதிகளில்...
மதுக் கடைகளை அகற்றக்கோரி சென்னையில் ராமதாஸ் போராட்டம்!
கடலூர், ஆகஸ்ட் 25 - கடலூரில் கிழக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது, “பாமக ஆட்சி அமைத்தால் மதுவை ஒழிப்போம்.
குடியிலிருந்து குடும்பங்களை காப்போம்....
ஐ.நா. சபையில் ராஜபக்சேவை பேச அனுமதிக்கக் கூடாது – ராமதாஸ்
சென்னை, ஆகஸ்ட் 23 - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “அடுத்த மாதம் 25–ம் தேதி தொடங்கும் ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் உரையாற்ற ராஜபக்சே அழைக்கப்பட்டிருக்கிறார்.
கூட்டத்தின் முதல்...
இலங்கை போர்க் குற்றம்: ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் –...
சென்னை, ஜூலை 24 - இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. குழுவுக்கு இந்தியா விசா வழங்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது...