Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
மஇகா, இஸ்மாயில் சாப்ரிக்கு ஆதரவு
கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரியை அடுத்த பிரதமராக ஏற்றுக் கொள்ள அம்னோவின் தலைவர் சாஹிட் ஹாமிடி முன்வர வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இப்போது அம்னோவைச் சேர்ந்த...
“தே.முன்னணி தலைமையை விக்னேஸ்வரனிடம் ஒப்படைப்பது சிறந்ததா?” மு.பெரியசாமி அரசியல் கண்ணோட்டம்
(தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்) கூட்டணியில் அண்மையக் காலமாக எழுந்திருக்கும் குழப்பங்கள், முரண்பாடுகளுக்கு தீர்வு அந்தக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அம்னோ தவிர்த்து மற்ற உறுப்பியக் கட்சிகளிடம் ஒப்படைப்பதா? அந்த வகையில் மஇகா...
விக்னேஸ்வரன் “மால் ஹிஜ்ரா” வாழ்த்து
கோலாலம்பூர் : இன்று முஸ்லீம் சமூகத்தினர் மால் ஹிஜ்ரா எனப்படும் அவால் முஹாராம் இஸ்லாமிய ஆண்டுப் பிறப்பைக் கொண்டாடுகின்றனர்.
அதனை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முஸ்லீம் சமூகத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்...
விக்னேஸ்வரன் : “மாமன்னரின் விருப்பப்படியே அவசர கால சட்டங்களை அமைச்சரவை இரத்து செய்தது”
கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு அவசர கால சட்டங்களை நீட்டிக்க மாமன்னர் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தினால்தான் அமைச்சரவை அந்த சட்டங்களை இரத்து செய்யும் முடிவை எடுத்தது...
“பன்முகக் கலைஞர் தங்கமணியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது” – விக்னேஸ்வரன் ஆழ்ந்த இரங்கல்
கோலாலம்பூர் - நாட்டின் மூத்த கலைஞர்களில் ஒருவராகவும் பன்முகத்திறன் கொண்ட கலைஞராகவும் திகழ்ந்து வந்த வே.தங்கமணி அவர்களின் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ...
சுங்கை சிப்புட் மக்களுக்கு “பரிவு உணவு உதவித் திட்டம்” – விக்னேஸ்வரன் முன்னெடுப்பு
சுங்கை சிப்புட் : கொவிட் தொற்று பாதிப்புகளால் நாடெங்கிலும் பொதுமக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கி வரும் வேளையில், சுங்கை சிப்புட் மக்கள் பசியால் வாடிவிடக்கூடாது என்பதற்காக பரிவு உணவு உதவித் திட்டம் ஒன்றை மஇகா...
“ஏழைகளுக்கு உதவிக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் மலேசிய முஸ்லீம் சமூகத்தினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹஜ்ஜூப் பெருநாள்...
விக்னேஸ்வரன் மூலமாக 4-வது கொள்கலன் செலாயாங் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது
கோலாலம்பூர் : செலாயாங் மருத்துவமனை கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் செலாயாங் பொது மருத்துவமனைக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் கொள்கலன் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,மஇகா மூலமாக விக்னேஸ்வரன் 3...
மஇகா சார்பில் மேலும் 2 கொள்கலன்கள் – கிள்ளான் மருத்துவமனைக்கு விக்னேஸ்வரன் வழங்கினார்
கிள்ளான் : கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ம.இ.கா சார்பில் மேலும் 2 கொள்கலன்களை வழங்கியுள்ளார்.
நாடு...
கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்ள, விக்னேஸ்வரன் கிள்ளான் மருத்துவமனைக்கு கொள்கலன் அன்பளிப்பு
கிள்ளான் : நாடு முழுவதும் கொவிட் பாதிப்புகளின் தாக்கங்களை பொதுமக்கள் அனுபவித்து வந்தாலும், மிக அதிகமான தொற்று பரவல்களை சிலாங்கூர் மாநிலம் எதிர்கொண்டு வருகிறது.
அதிலும் சிலாங்கூர் மாநிலத்திலேயே மிக அதிகமான மக்கள் தொகையைக்...