Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

கொவிட்-19: தடுப்பு மருந்து அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை!- டிரம்ப்

வாஷிங்டன்: கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்குவதில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான உத்தரவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்கர்களுக்கு தடுப்பு மருந்தைப் பெறுவதில் முன்னுரிமை வழங்குவதற்காக, தேவைப்பட்டால் இராணுவ தயாரிப்பு சட்டத்தை (defence production...

ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்: ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், தேர்தலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக மீண்டும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, தேர்தல் தோல்வியை...

அமெரிக்கா : டிரம்ப் – பைடன் இடையிலான அதிகார மாற்றம் தொடங்கியது

வாஷிங்டன் : சுமார் 3 வார கால இழுபறிக்குப் பின்னர், நீதிமன்ற வழக்குகளின் தோல்விகளுக்குப் பின்னர் இறுதியாக நடப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து புதிய...

டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?

https://www.youtube.com/watch?v=hX0UtVsZ_U0&t=1s Selliyal | Trump’s life as former President of USA | 21 November 2020 "டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?" என்ற தலைப்பில் செல்லியல் காணொலித் தளத்தில்...

செல்லியல் காணொலி : டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?

https://www.youtube.com/watch?v=hX0UtVsZ_U0&t=1s Selliyal | Trump’s life as former President of USA | 21 November 2020 டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்? முன்னாள் அதிபர் என்ற முறையில் டொனால்ட் டிரம்ப்...

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பைடன் 306 – டொனால்ட் டிரம்ப் 232

வாஷிங்டன் : பல மாதங்கள் நீடித்த பிரச்சாரங்கள், கடந்த இரண்டு வாரங்களாக நீடித்த வாக்கு எண்ணிக்கை மீதான இழுபறிப் போராட்டம் - எல்லாம் ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. ஜோ பைடன் ஏற்கனவே வெற்றிக்...

டிரம்பின் வழக்குகளை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தலில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மிச்சிகன் மற்றும் ஜார்ஜியாவில் டிரம்ப் பிரச்சாரக் குழு வழக்குகள் தொடுத்திருந்தன. அந்த வழக்குகளை அமெரிக்க நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன. இல்லாத வாக்குகளை எண்ணுவதாகவும், முறையற்ற வாக்குகள் எண்ணப்படுவதாக...

அமெரிக்கா : 253 – 213 எண்ணிக்கையில் நிலைகுத்தி நிற்கும் வாக்கு எண்ணிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக வாக்குகள் தொடர்ந்து இரவு பகலாக எண்ணப்பட்டு வந்தாலும், கடந்த மூன்று நாட்களாக 253 - 213 என்ற எண்ணிக்கையிலேயே இறுதி முடிவுகள் நிலைகுத்தி நிற்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர்...

ஜோ பைடென் வெல்வாரென நம்பிக்கை- டிரம்ப் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்!

வாஷிங்டன்: அதிபர் டொனால்டு டிரம்பை தோற்கடித்து அமெரிக்க தேர்தலில் வெற்றி தனக்கு சாதகமாக இருக்கும் என்று ஜனநாயக வேட்பாளர் ஜோ பைடென் கணித்துள்ளார். மிச்சிகன் மற்றும் விஸ்கான்சினில் குறிப்பிடத்தக்க வெற்றிகளுக்குப் பிறகு இந்த...

ஜோ பைடன் 253 வாக்குகளுடன் முன்னணி – டிரம்ப் 213

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் கட்டம் கட்டமாக வெளியாகிக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 5) மலேசிய நேரம் காலை 8.30 மணி நிலவரப்படி தொடர்ந்து ஜோ பைடன்...