Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

டிரம்பு, மெலானியா இருவருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது உறுதியானது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் இருவருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. முன்னதக, தாமும், மனைவி மெலனியா டிரம்பும் கொவிட்19 தொற்று பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதால்,...

அமெரிக்காவில் சீன மாணவர்களில் 1 விழுக்காட்டினர் உளவாளிகள்- வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமெரிக்காவில் 400,000 சீன மாணவர்களில், அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் பிற தகவல்களை சேகரிக்க சீனாவின் முயற்சியில் இயங்கும் 1 விழுக்காடு மாணவர்களை மட்டுமே அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது என்று வெள்ளை மாளிகையின்...

15 ஆண்டுகளாக டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை!

வாஷிங்டன்: 2016- ஆம் ஆண்டு மற்றும் வெள்ளை மாளிகையில் கால் பதித்த தனது முதல் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெறும் 750 டாலரை மத்திய வருமான வரிக்குச் செலுத்தியுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கும்...

டிக்டாக், ஒராக்கல், வால்மார்ட் இணைகின்றன

வாஷிங்டன் : டிக்டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் தொடர்ந்து இயங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். இதற்கான விவரங்களை வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின்போது வெளியிட்டார். டிக்டாக் குறுஞ்செயலியின் உரிமையாளரான பைட் டான்ஸ்...

டிக்டாக் அமெரிக்க அரசாங்க முடிவை எதிர்த்து வழக்கு

வாஷிங்டன் : சீனாவின் டிக்டாக் குறுஞ்செயலியைத் தடை செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அந்நிறுவனம் வழக்கு தொடுக்கவிருக்கிறது. இதற்கான வழக்கை நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) டிக்டாக் கலிபோர்னியா நீதிமன்றத்தில் பதிவு செய்தது. சீனாவின்...

துப்பாக்கிச் சூடு காரணமாக செய்தியாளர் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றப்பட்டார்

வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, டொனால்டு டிரம்ப் பத்திரிகையாளர் மாநாட்டில் இருந்து தற்காலிகமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

கொவிட்19: மலேரியா மருந்து பயன்படுத்துவதை மீண்டும் டிரம்ப் தற்காத்துள்ளார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொவிட்19 தொற்றைத் தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை மீண்டும் தற்காத்துள்ளார்.

ஹாங்காங் : அமெரிக்காவின் சிறப்பு அந்தஸ்தை இழந்தது

அமெரிக்காவின் வணிகப் பங்காளித்துவ நாடு என்ற முறையில் ஹாங்காங் இதுவரையில் அனுபவித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நேற்று செவ்வாய்க்கிழமையுடன் (ஜூலை 14) இழந்தது.

முதன் முறையாக முகக் கவசம் அணிந்த டிரம்ப்

நேற்று சனிக்கிழமை (ஜூலை 11) முதன் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது டிரம்ப் கறுப்பு நிற முகக் கவசம் அணிந்து வந்தார்.

உலக சுகாதார நிறுவனம்: அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியது

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக, ஐநா பொதுச்செயலாளர் திங்களன்று தெரிவித்தார்.