Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

எச்1பி விசா முறையை தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்கா முடிவு

எச்1பி விசா முறையை சீர்திருத்த மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் : மீண்டும் பரப்புரையைத் தொடங்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது தவணைக்கு வெற்றிபெற டிரம்ப்  மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் தனது முதலாவது பரப்புரையை நேற்று சனிக்கிழமை துல்சா என்ற நகரில் தொடக்கினார்.

அதிபர் தேர்தல் : சர்ச்சையான பரப்புரை தேதியை ஒத்தி வைத்தார் டிரம்ப்

எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை தொடங்கப் போவதாக அறிவித்திருந்த டொனால்ட் டிரம்ப் அதற்கான தேதியை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்.

அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளைத் தொடங்குகிறார் டிரம்ப்

எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை டொனால்ட் டிரம்ப் தொடங்கவிருக்கும் நிலையில் அவர் நிர்ணயித்துள்ள தேதி பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

ஆர்ப்பாட்டம் வெடித்ததால் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் டிரம்ப் அனுப்பப்பட்டார்

எதிர்ப்பாளர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்தபோது, ​​அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் குறிப்பிட்ட காலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஜி-7 கூட்டமைப்பில் இணைய இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு

எதிர்வரும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் நடைபெறவிருந்த ஜி-7 (G-7) எனப்படும் உலகின் வலிமைமிக்க 7 நாடுகளின் கூட்டமைப்பின் உச்சநிலை மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரத்து செய்தார்.

உலக சுகாதார நிறுவனம் உடனான உறவை அமெரிக்கா நிறுத்தியது

உலக சுகாதார நிறுவனத்தின் உடனான உறவை அமெரிக்கா நிறுத்துவதாக அதன் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

சீனா- இந்தியா பிரச்சனையில் டிரம்ப் நடுவராக செயல்பட விருப்பம்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையில் நடுவராக இருக்க வாஷிங்டன் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆதரவு- டிரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம்

உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதிகளைத் துண்டித்து, உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியதை, ஐரோப்பிய ஒன்றியம் விமர்சித்துள்ளது.

கொவிட்-19: அமெரிக்காவில் குடி நுழைவு அனுமதியை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தினார்!

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று  திங்களன்று தெரிவித்தார் என்று அனடோலு நிறுவனம் தெரிவித்துள்ளது.