Tag: டொனால்டு டிரம்ப்
டிக்டாக் அமெரிக்க அரசாங்க முடிவை எதிர்த்து வழக்கு
வாஷிங்டன் : சீனாவின் டிக்டாக் குறுஞ்செயலியைத் தடை செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அந்நிறுவனம் வழக்கு தொடுக்கவிருக்கிறது.
இதற்கான வழக்கை நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) டிக்டாக் கலிபோர்னியா நீதிமன்றத்தில் பதிவு செய்தது.
சீனாவின்...
துப்பாக்கிச் சூடு காரணமாக செய்தியாளர் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றப்பட்டார்
வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, டொனால்டு டிரம்ப் பத்திரிகையாளர் மாநாட்டில் இருந்து தற்காலிகமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
கொவிட்19: மலேரியா மருந்து பயன்படுத்துவதை மீண்டும் டிரம்ப் தற்காத்துள்ளார்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொவிட்19 தொற்றைத் தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை மீண்டும் தற்காத்துள்ளார்.
ஹாங்காங் : அமெரிக்காவின் சிறப்பு அந்தஸ்தை இழந்தது
அமெரிக்காவின் வணிகப் பங்காளித்துவ நாடு என்ற முறையில் ஹாங்காங் இதுவரையில் அனுபவித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நேற்று செவ்வாய்க்கிழமையுடன் (ஜூலை 14) இழந்தது.
முதன் முறையாக முகக் கவசம் அணிந்த டிரம்ப்
நேற்று சனிக்கிழமை (ஜூலை 11) முதன் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது டிரம்ப் கறுப்பு நிற முகக் கவசம் அணிந்து வந்தார்.
உலக சுகாதார நிறுவனம்: அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியது
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக, ஐநா பொதுச்செயலாளர் திங்களன்று தெரிவித்தார்.
எச்1பி விசா முறையை தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்கா முடிவு
எச்1பி விசா முறையை சீர்திருத்த மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் : மீண்டும் பரப்புரையைத் தொடங்கினார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது தவணைக்கு வெற்றிபெற டிரம்ப் மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் தனது முதலாவது பரப்புரையை நேற்று சனிக்கிழமை துல்சா என்ற நகரில் தொடக்கினார்.
அதிபர் தேர்தல் : சர்ச்சையான பரப்புரை தேதியை ஒத்தி வைத்தார் டிரம்ப்
எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை தொடங்கப் போவதாக அறிவித்திருந்த டொனால்ட் டிரம்ப் அதற்கான தேதியை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்.
அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளைத் தொடங்குகிறார் டிரம்ப்
எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை டொனால்ட் டிரம்ப் தொடங்கவிருக்கும் நிலையில் அவர் நிர்ணயித்துள்ள தேதி பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.