Home Tags தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம்

Tag: தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் தங்களது, புதிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வாக்குகள் அளிக்கத் தொடங்கினர்.

வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி தேவையில்லை, உடன்படுகிறோம்!- தேர்தல் ஆணையம்

வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை, எனும் டோமி தோமஸ் கூற்றுக்கு உடன்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை!- டோமி தோமஸ்

வீட்டுக்கு வீடு பிரச்சாரங்கள் காவல் துறையின் அனுமதி இருக்க வேண்டிய அவசியமில்லை, என்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் உறுதிப்படுத்தினார்.

தஞ்சோங் பியாய்: மக்கள் கோபத்தில் வாக்களிக்கக்கூடாது!- மகாதீர்

அரசாங்கத்திற்கு எதிரான தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதற்காக தவறான வேட்பாளரை, தஞ்சோங் பியாய் மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது என்று துன் டாக்டர் மகாதிர் முகமட் கேட்டுக் கொண்டார்.

தஞ்சோங் பியாய் : இறுதிக் கட்டத்தில் பக்காத்தானுக்குக் கூட்டத்தைத் திரட்டிய அன்வார்

கடந்த நவம்பர் 12-ஆம் தேதி தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட அன்வார் இப்ராகிமுக்குத் திரளான மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மஸ்லீ மாலிக் மீதான தவறான குற்றச்சாட்டிற்காக கெராக்கான் தலைவர் மீது காவல் துறையில் புகார்!

கல்வி அமைச்சர் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்டதற்காக அவரது அரசியல், செயலாளர் கெராக்கான் தலைவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

தஞ்சோங் பியாய்: முன்கூட்டிய வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.

தஞ்சோங் பியாய்: பெர்சாத்து தனியாக போராடவில்லை!- சுரைடா

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலை பெர்சாத்து கட்சி தனியாக, நின்று போராடுகிறது என்ற கூற்றினை சுரைடா கமாருடின் மறுத்துள்ளார்.

பெர்சாத்து- ஜசெக உறவு, நல்ல நிலையில் உள்ளது!- ஜோகூர் மந்திரி பெசார்

பெர்சாத்து கட்சிக்கும் ஜசெக கட்சிக்கும் இடையில் எவ்விதமான அதிருப்தியும் இல்லை என்று ஜோகூர் மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.

தஞ்சோங் பியாய்: 37 தேர்தல் குற்றங்கள் பதிவாகியுள்ளன!- தேர்தல் ஆணையம்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முப்பத்து ஏழு, தேர்தல் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.