Home Tags தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016

Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016

தமிழகத் தேர்தல்: வாக்குப் பதிவு இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

சென்னை - இன்று மாலை 6.00 மணியுடன் நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் வாக்களிப்பு குறித்த இறுதி நிலவரச் செய்திகள்: மாலை 5.00 மணி வரையில் தமிழகம் முழுவதும் சராசரி வாக்குப் பதிவு...

தமிழகத் தேர்தல்: வாக்களிப்பு 6 மணியுடன் முடிவடைந்தது! நேரம் நீட்டிப்பு இல்லை!

சென்னை - இன்று மாலை 6.00 மணிக்குள்ளாக வாக்களிப்பு மையங்களுள் வந்தவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நேர நீட்டிப்பு இல்லை என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை...

தமிழகத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள்! (தொகுப்பு -3)

சென்னை - இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழகத் தேர்தலில் வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள்:- நடிகையும், நடன இயக்குநருமான காயத்திரி ரகுராம்... நடிகரும், நடிகை சிநேகாவின் கணவருமான பிரசன்னா... நடிகை மீனா... நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா... நடிகை...

தமிழகத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள்! (தொகுப்பு -2)

சென்னை - இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழகத் தேர்தலில் வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள்:- குடும்பத்தினருடன் வாக்களித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-மனைவி பிரேமலதா - மகனுடன் - திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா,...

“யார் வென்றாலும் முதலில் மதுவை ஒழியுங்கள்” – நடிகர் சிவகுமார் வேண்டுகோள்!

சென்னை - இன்று காலை சென்னை தியாகராய நகர் வாக்களிப்பு மையத்தில் தனது மகன் கார்த்திக்குடன் வந்து வாக்களித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் சிவகுமார், யார் தேர்தலில் வென்று வந்தாலும் முதலில்...

தமிழகத் தேர்தல்: வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள் (தொகுப்பு 1)

சென்னை - இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழகத் தேர்தல் வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களித்த பிரபலங்களின் படக் காட்சிகள்:- இன்று காலையிலேயே முதல் நபராக, தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார் 'தல' அஜித்குமார்... "வாக்களிக்க...

தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 4.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

சென்னை – மலேசிய நேரம் 4.00 மணி நிலவரங்கள்: ஒரு வரிச் செய்திகளில். *சாலிகிராமத்தில் மனைவியுடன் வாக்களித்த விஜயகாந்த், பேட்டியளிக்க மறுப்பு தெரிவித்ததால் செய்தியாளர்கள் ஏமாற்றம். * தமிழகத்தில் கனமழை காரணமாக வாக்குச்சாவடிகளுக்கு வரும் மக்கள்...

தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 2.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

சென்னை - தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 2.00 மணி நிலவரங்கள். * முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்து; 2 நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும் என...

100 சதவிகிதம் வாக்குகளை பதிவு செய்யுங்கள் – மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்!

சென்னை - தமிழகத்தில் நிலவும் வளமும், நலமும் தொடர்ந்திடும் வகையில், காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் பொன்னான வாக்குகளை 100 சதவிகிதம் பதிவு செய்யுங்கள் என்று வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அ.தி.மு.க....

தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 12.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

தமிழக தேர்தல் நிலவரங்கள்; மலேசிய நேரப்படி 12.00 மணிவரை! * ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்களித்தார். * சென்னை மந்தைவெளியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு வாக்களித்தார். * திமுக பொருளாளர்...