Tag: தமிழ் நாடு *
தமிழ் நாட்டில் பிளஸ்-2 (12-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு இரத்து
சென்னை : தமிழ் நாட்டில் பிளஸ்-2 எனப்படும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.
தேசிய அளவில் இந்தத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே இந்தியப் பிரதமர்...
மலேசியா வந்து சென்றால் தமிழக முதலமைச்சராகும் இராசி
(தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் நால்வர் மலேசியா வந்து சென்றவுடன் அடுத்த சில ஆண்டுகளில் தமிழக முதல்வராகப் பதவியேற்கும் ஆச்சரியமான திருப்பங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அந்த சுவாரசிய நிகழ்வுகளின் பின்னணியை விவரிக்கிறார் செல்லியல்...
கலைஞர் கருணாநிதியின் முதல் மலேசிய வருகை
(தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவருமான கலைஞர் மு.கருணாநிதி 1987-இல் முதன் முதலாக மலேசியாவுக்கு வருகை தந்தார். அந்த வருகை குறித்த சில விவரங்களை நினைவு கூர்கிறார் செல்லியல் நிருவாக...
காணொலி : மலேசியா இராசி : தமிழக முதல்வர்களான நால்வர்!
https://www.youtube.com/watch?v=kCmUMsCPG7U
செல்லியல் காணொலி | மலேசியா இராசி : தமிழக முதல்வர்களான நால்வர் | 02 ஜூன் 2021
Selliyal Video | Malaysia's lucky charm : 4 Leaders who became...
கொவிட்-19: தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை நீட்டிக்க முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில்...
தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்வு
சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருந்தார். அமைச்சர் துரைமுருகன் வழிமொழிந்தார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்காலிக...
தமிழகம்: சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2- ஆம் தேதி நடந்தது.
159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி...
தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வருகிற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து...
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாக் காட்சிகள்
சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்வருமாறு தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
"'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி...
மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார்!
சென்னை: தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார்.
(மேலும் தகவல்கள் தொடரும்)