Home Tags தர்பார் படம்

Tag: தர்பார் படம்

“தர்பார்” முன்னோட்டம் – ரஜினி இரசிகர்கள் உற்சாகம்

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் முன்னோட்டம் திங்கட்கிழமை மாலை ஆறரை மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தர்பார்: ‘சும்மா கிழி’ பாடல் காணொளி வெளியிடப்பட்டது!

தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சும்மா கிழி’ பாடல் காணொளி வெளியிடப்பட்டது.

கமல்ஹாசன் வெளியிட்ட ரஜினியின் ‘தர்பார்’ குறுமுன்னோட்டம்

ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் குறுமுன்னோட்டக் காணொளியை தனது பிறந்த நாளை முன்னிட்டு கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

தர்பார் படத்தின் இரண்டாம் தோற்றம் வெளியிடப்பட்டது!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார், திரைப்படத்தின் இரண்டாம் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

தர்பார் ரஜினிக்கு வில்லனான பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் தேர்வு!

சென்னை: தர்பார் படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக, பிரபல பாலிவுட்டின் முன்னணி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்கிறார்.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ‘தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக...

‘தர்பார்’ படப்பிடிப்பு தளத்தில் கல்லூரி மாணவர்கள் கல் வீச்சு!

மும்பை: ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் மாணவர்கள் கற்களை வீசியதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படப்பிடிப்பு குழுவினர்...

பூஜையுடன் தொடங்கிய தர்பார் படப்பிடிப்பு!

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று புதன்கிழமை பூஜையுடன் தொடங்கியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்ட பிறகு இன்று படத்தின் பூஜையோடு...

ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

சென்னை: பேட்ட திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைக்கோர்த்துள்ளனர். அண்மையில் இத்திரைப்படத்தின் புகைப்பட பதிவின் போது அவர் காவல் அதிகாரியாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூகப் பக்கங்களில் பரவலாகப்...